annamalai speech - Tamil Janam TV

Tag: annamalai speech

மாணவர்களுக்கு அனைத்து மதங்களின் அடிப்படை புரிதலை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம் – அண்ணாமைலை

பள்ளி மாணவர்களுக்கு அனைத்து மதங்களின் அடிப்படை புரிதலை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மதுக்கரையில் நடைபெற்ற பள்ளி விழாவில் ...

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தக்க பதிலடி தர வேண்டும் – அண்ணாமலை

மக்கள் விரோத திமுகவுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தகுந்த பதிலை மக்கள் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார், தென்காசி ...

கொங்கு பகுதி வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆன்மிகம் – அண்ணாமலை!

கொங்கு பகுதியை முன்னேற்ற அனைத்துக் கட்சியினரும் அரசியல் வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கொங்கு மண்ணின் பெருமையை பறைசாற்றும் வகையில் ...

நாள்தோறும் ரீல்ஸ், தினம் தினம் ஷூட்டிங், தமிழக மக்கள் குறித்து எப்போது யோசிப்பீர்கள் முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!

தமிழக மக்கள் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், "மாநிலம் ...

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர் பலி – அண்ணாமலை கண்டனம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர் பலியான சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி ...

நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு ஏன்? – அண்ணாமலை விளக்கம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வந்த அரைமணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வில்  ...

கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, திமுக தொழில்துறையினரை ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

பள்ளிக் கல்வித்துறையை முழுவதுமாகப் புறக்கணித்த திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று திமுக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ...

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் – அண்ணாமலை வரவேற்பு!

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – அண்ணாமலை

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக பாஜகவின் கோரிக்கை நிறைவேறியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

பாஜக நிர்வாகி கைது! – அண்ணாமலை கண்டனம்!

வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ...

இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கும் திமுக அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  எச்சரிக்கை ...

கள்ளச்சாராய விவகாரம்!- ஜூன் 22 பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்! – அண்ணாமலை அறிவிப்பு

கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான பேர் பலியான நிலையில் தமிழக பாஜக சார்பாக ஜூன் 22 அன்று, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனப் பாஜக மாநிலத் ...

3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்! – அண்ணாமலை

ஜூன் 4 ஆம் தேதி பாஜகவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக ...

சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தாத ஒரே கட்சி பாஜக மட்டுமே!- அண்ணாமலை

ஜனநாயகத்தை அவமதிக்கும் ஒரு கட்சி உள்ளது என்றால், அது காங்கிரஸ் கட்சி தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் சமூக தன்னார்வலர்கள் கூட்டத்தில் ...

நீட் தேர்வு: மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  வாழ்த்து தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ...

வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்க்கும் திமுக : அண்ணாமலை

அரசியல் லாபத்திற்காக தமிழகத்தில் மதவெறியை திமுக ஊட்டி வளர்ப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் ...

இண்டி கூட்டணியை தொடங்கியவரே அந்த கூட்டணியில் இல்லை – அண்ணாமலை

இண்டி கூட்டணி உருவாக காரணமான பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரே அந்த கூட்டணியில் இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் ...

பாஜக இருக்கும் வரை திமுகவின் இந்து விரோத எண்ணம் பலிக்காது – அண்ணாமலை

பாஜக இருக்கும் வரை திமுகவின் இந்து விரோத எண்ணம் பலிக்காது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

சுயநல சந்தர்ப்பவாத திமுக, காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிப்போம் – அண்ணாமலை.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 350க்கும் மேற்பட்ட சாமி  சிலைகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி மீட்டுக் கொண்டுவந்துள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...

ஒரே ஆண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை தந்தவர் பிரதமர் மோடி – அண்ணாமலை

பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் "என் மண் என் மக்கள்" பத்தாம் நாள் யாத்திரையை நேற்று மேற்கொண்டார். அவருக்கு திருமங்கலம் பகுதி ...