வெல்ல முடியாது என தெரிந்தும் நீதிபதி மாண்பை கேள்விக்குறியாக்கும் திமுக - அண்ணாமலை
Oct 29, 2026, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெல்ல முடியாது என தெரிந்தும் நீதிபதி மாண்பை கேள்விக்குறியாக்கும் திமுக – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 13, 2025, 08:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் தவறானது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு கொடுத்ததற்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது அவதூறு பரப்பி உள்ளதாக தெரிவித்தார்.

தகுதி நீக்க நோட்டீஸில் உத்தவ் தாக்கரே கட்சியும் கையெழுத்து போட்டிருப்பது ஆச்சர்யமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

நேர்மையாக தீர்ப்பளித்தால் இந்த நிலையா என்ற பயத்தை திமுக ஏற்படுத்தியுள்ளது என்றும், வெல்ல முடியாது என தெரிந்தும் நீதிபதி மாண்பை திமுக கேள்வி குறியாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

SIR-ல் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படவுள்ளதாகவும், 12.5 சதவீத வாக்காளர்கள் கூடுதல் வாக்காளர்கள் உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துள்ளோம்  என்றும் கூறினார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானால் கவனமுடன் பார்க்க வேண்டும் என்றும், 2026 சட்டமன்ற தேர்தல் நியாமாக நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

வெளிப்படையான ஊழல் செய்கிறார்கள்; அதை யாரும் கேட்கக் கூடாது என நினைக்கிறார்கள் என்றும், மகளிர் உரிமைத் தொகைதான் முதலமைச்சரின் கடைசி அஸ்திரம் என்றும்  அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: grsAnnamalai Press Meetgr saminanthanThiruparankundramThiruparankundram hillThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsbjp annamalaibjp annamalai latestannamalaithiruparankundram rowannamalai bjpthiruparankundram protestannamalai speech
Share
Tweet
SendShare
Previous Post

சினிமா பாடல்கள் பாடிய உயர் நீதிமன்ற நீதிபதி – வீடியோ வைரல்!

Next Post

மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது – இரவு முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies