annamalai - Tamil Janam TV

Tag: annamalai

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது வருத்தமளிக்கிறது : அண்ணாமலை

கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், திமுக ...

இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கும் திமுக அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  எச்சரிக்கை ...

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

 பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன்  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளபதிவில், இன்றைய தினம், ...

தேசப் பணிகளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஆடிட்டர் ரமேஷ் : அண்ணாமலை புகழாரம்!

தேசப் பணிகளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஆடிட்டர் ரமேஷ் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

ஒரே வாகனத்தில் அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணைந்து கொட்டும் மழையில் பிரச்சாரம் ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தின் மாற்றத்திற்கான தேர்தல் : அண்ணாமலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தில் மாற்றத்திற்கான தேர்தல் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ...

சென்னையில் நாளை நடைபெறுகிறது தமிழக பாஜக செயற்குழு கூட்டம்!

தமிழக பாஜக செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. நாட்டின் பிரதமராக  நரேந்திர மோடி மூன்றாவது முறையாக  தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ...

கனிமவள கொள்ளை தான் திமுக நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி : அண்ணாமலை குற்றச்சாட்டு!

கனிமவள கொள்ளை தான் திமுக நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ...

செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி.யின் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்!

செங்கோல் குறித்து சமாஜ்வாதி கட்சியின் முக்கியத் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவில், ...

சாத்தியமே இல்லாத அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின் : அண்ணாமலை

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என விளம்பரத்துக்காக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

சட்டவிரோத போதை பொருள்கள் புழக்கத்தை நிறுத்தும் வரை பாஜக  தொடர்ந்து போராடும் : அண்ணாமலை உறுதி!

சட்டவிரோத போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரை தமிழக பாஜக  தொடர்ந்து போராடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

கள்ளச்சாராய விவகாரம்!- ஜூன் 22 பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்! – அண்ணாமலை அறிவிப்பு

கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான பேர் பலியான நிலையில் தமிழக பாஜக சார்பாக ஜூன் 22 அன்று, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனப் பாஜக மாநிலத் ...

நாகை அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிடுக : அண்ணாமலை வலியுறுத்தல்!

நாகை அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம் நகரப் ...

சட்டப்பேரவை தேர்தலுக்கு புதிய வியூகம் : வானதி சீனிவாசன்

பாஜகவுக்கு எதிரான மனநிலையை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றிக்கொள்ள வேண்டும் என பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

நிர்வாக தோல்வியை மறைத்து தேவையற்ற விஷயங்களை கொண்டாடும் திமுக : அண்ணாமலை

பிரதமர் மோடியை அரசியலமைப்பை வணங்க வைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் அரசியலமைப்பிற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்களை பாஜக மாநிலத் ...

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்த விக்கிரவாண்டி என்.டி.ஏ. வேட்பாளர்!

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் அன்புமணி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தார். இதுதொடர்பாக எக்ஸ் ...

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எல்.முருகன் நன்றி!

மத்திய இணையமைச்சராக பதவியேற்ற எல்.முருகனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்த நிலையில் அவருக்கு எல்.முருகன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ...

இளையராஜா இசை அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்து : அண்ணாமலை வாழ்த்து!

இளையராஜா இசை அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்து என தமிழக பாஜக மாநில  தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ...

3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்! – அண்ணாமலை

ஜூன் 4 ஆம் தேதி பாஜகவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக ...

பாஜக அலுவலகத்திற்கு வரும் தேதியை அறிவித்தால் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் : செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதில்!

பாஜக அலுவலகத்திற்கு வரும் தேதியை அறிவித்தால் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தைகைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை முடக்கிய ஊழல் திமுக அரசு அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீனவர் நலன்காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை ஊழல் திமுக அரசு முடக்கியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : ...

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் ஏற்கனவே கிடைத்து விட்டன : அண்ணாமலை

நாட்டு நலனை முன்னிறுத்தும் வலுவான பிரதமர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதை வாக்களிக்கும் முன் நினைவில்  கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் ...

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயார் : அண்ணாமலை

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த ...

அன்னையர் தினம் : அண்ணாமலை வாழ்த்து!

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தாய்மார்கள் வகிக்கும் முக்கியப் பங்கிற்கு நன்றி செலுத்துவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தை முன்னிட்டு ...

Page 20 of 26 1 19 20 21 26