நிர்வாக தோல்வியை மறைத்து தேவையற்ற விஷயங்களை கொண்டாடும் திமுக : அண்ணாமலை
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிர்வாக தோல்வியை மறைத்து தேவையற்ற விஷயங்களை கொண்டாடும் திமுக : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jun 16, 2024, 02:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியை அரசியலமைப்பை வணங்க வைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் அரசியலமைப்பிற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தங்களது நிர்வாகத் தோல்வியை மறைத்து தேவையற்ற விஷயங்களைக் கொண்டாடுவதை திமுக வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும்,

அப்படி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், எழுதிக் கொடுத்ததை அதன் உண்மைத் தன்மை தெரியாமல், பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“இண்டி” கூட்டணி பிரதமர் மோடியை அரசியலமைப்பின் முன் தலைவணங்க வைத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதைக் குறிப்பிட்ட அண்ணாமலை,

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை யானையில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து மரியாதை செலுத்தியதை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள மரியாதை குறித்து தமிழக முதலமைச்சருக்கு நினைவூட்டுவது தனது கடமை என்று கூறியுள்ள அண்ணாமலை,

பல்வேறு தருணங்களில் பிரதமர் மோடி அரசியலமைப்பிற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இதுபோன்ற தேவையற்ற கொண்டாட்டங்களைத் தவிர்த்து, மக்கள் நலனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிதாவது அக்கறை செலுத்த வேண்டுமெனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: law bookModiannamalaistalinDMK government
Share
Tweet
SendShare
Previous Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

Next Post

மும்பையில் அனிமேஷன் மையம் : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies