பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் ஏற்கனவே கிடைத்து விட்டன : அண்ணாமலை
Jul 31, 2026, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் ஏற்கனவே கிடைத்து விட்டன : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
May 15, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டு நலனை முன்னிறுத்தும் வலுவான பிரதமர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதை வாக்களிக்கும் முன் நினைவில்  கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அவர், இந்தத் தேர்தல் பிரதமர் மோடியின் தேர்தல் என்பதில் மக்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லையெனத் தெரிவித்தார். கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலைப் போன்றே, இம்முறையும் மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்  எனவும், அண்ணாமலை குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் மும்பை நகரம் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும்,  இது முற்றிலும் முந்தைய அரசுகளின் தோல்வி எனவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டதாக நம்பிக்கை தெரிவித்த அண்ணாமலை, எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தல்களையும் சேர்த்து, 400 தொகுதிகளுக்கு மேல் வெற்று பெறுவது உறுதி என்றும் அண்ணாமலை கூறினார்.

Tags: majoritybjpannamalaiMaharastraparliment election
ShareTweetSendShare
Previous Post

சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே சீரான மெட்ரோ ரயில் சேவை!

Next Post

தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies