attack - Tamil Janam TV

Tag: attack

ஏன் பெட்ரோல் கம்மியா போடுறீங்க? – கேள்வி கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஊழியர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே பெட்ரோல் அளவு குறித்து கேள்வி கேட்ட வாடிக்கையாளரை, பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ...

வடமாநிலத்தவர் மீது தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டனம்!

ஈரோடு அருகே வடமாநிலத்தவரின் துரித உணவகத்தை காவலர் அடித்து சேதப்படுத்திய சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்..இது குறித்து பதிவில் ஊழல் மிகுந்த திமுக அரசில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது புதிதல்ல ...

இது ஆப்கனை தாக்க சரியான நேரம் அல்ல – பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சரியான நேரத்துக்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், டிடிபி எனப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் ...

திருப்பூரில் பாடலாசிரியர் வைரமுத்து நிகழ்ச்சியில் காலணி வீச்சு!

திருப்பூர் வந்த கவிஞர் வைரமுத்துவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தபோது கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ...

ஈரான் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த முடிவு -அமெரிக்கா போர் ஆயத்தம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா ராணுவத்தைக் குவித்து வருகிறது. அதனால், எந்நேரமும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. (Diego Garcia) "டியாகோ ...

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் அருகே பூக்கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் ...

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

திருச்சி மாவட்டம் துறையூரில், மதுபோதையில் போக்குவரத்து பெண் காவலரின் கையை கடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். துறையூர் போக்குவரத்து காவல்நிலையத்தில் அம்பிகா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ...

அமெரிக்க துணை அதிபர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் – தாக்குதலின் பின்னணி ? – சிறப்பு தொகுப்பு

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் ஓஹியோ வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலின் ...

பெய்ரூட்டில் வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை தகர்த்த இஸ்ரேல்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்திருந்த ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ...

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்துங்கள்! – ஈரான் அதிபர்

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்துங்கள் என ஈரான் அதிபர் அந்நாட்டு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசரகால கூட்டம் நடத்திய ஈரான் தலைவர் அயோதுல்லா ...

இதுபோன்ற பத்திரிகையாளர்கள் ஊடகத் துறைக்கே அவமானம்: அண்ணாமலை காட்டம்!

ஆளும் தி.மு.க. அரசை மகிழ்விக்கும் பிரச்சார இயந்திரமாகச் செயல்படும் பத்திரிகையாளர் ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகத் துறைக்கே அவமானம்" என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சனம் ...

ராவணனை பற்றி பேச வேண்டாம்: ராகுல் காந்தியை தாக்கிய அஸ்ஸாம் முதல்வர்!

500 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராமரைப் பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ஆகவே, இராவணனைப் பற்றிப் பேச வேண்டாம் என்று ராகுல் காந்தியை அஸ்ஸாம் முதல்வர் ...

இராமரை விமர்சித்து காங்கிரஸ் அரசியல் செய்ய முடியாது: வி.ஹெச்.பி.!

அயோத்தி கோவில் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், இராமரை விமர்சித்து காங்கிரஸ் அரசியல் செய்ய முடியாது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் இணைப் பொதுச் ...

திறமை இல்லாத காங்கிரஸ்: பா.ஜ.க. விமர்சனம்!

ராகுல் காந்தியின் தலைமையால் திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வடகிழக்கு ...

ஆணவம் கொண்ட “இண்டி” கூட்டணி: அனுராக் தாக்கூர் அட்டாக்!

எதிர்கட்சிகளின் "இண்டி" கூட்டணி ஆணவத்தால் இயங்கி வருகிறது. இந்த ஆணவம் கொண்ட கூட்டணி எதையும் சாதிக்காது. மேலும், அக்கூட்டணிக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று மத்திய தகவல் ...

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!

செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏமனின் ஹௌதி அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கின்றன. ...

இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கியத் தளபதி பலி!

லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி கொல்லப்பட்டிருக்கிறார். பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், ...

சித்தராமையா இந்து விரோதி: பா.ஜ.க. கடும் விமர்சனம்!

கர்நாடக முதல்வர் சித்தராமையா கோவிலுக்குள் செல்ல மறுத்த சம்பவம் அரங்கேறி இருக்கும் நிலையில், அவர் ஒரு இந்து விரோதி என்று பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. கர்நாடகாவில் ...

தீவிரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் பாகிஸ்தான்: ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமைச்சர் ...

முதல்வர் ஸ்டாலினை “நோஸ்கட்” செய்த பிரதமர் மோடி!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. திருச்சியில் விமான நிலையத்தின் ...

ஜம்மு காஷ்மீரில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று காலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், ...

ஜம்மு காஷ்மீரில் இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் இன்று இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு மாதத்திற்குள் இப்பகுதியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட 2-வது தீவிரவாதத் ...

சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். எஸ்.ஐ. பலி!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) உதவி காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு காவலர் ...

பெல்காம் சம்பவம்: விசாரிக்க பா.ஜ.க. குழு அமைப்பு!

கர்நாடக மாநிலம் பெல்காமில் பழங்குடியினப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க, பெண் எம்.பி.க்கள் அடங்கிய குழுவை பா.ஜ.க. தலைமை அமைத்திருக்கிறது. கர்நாடக மாநிலம் ...

Page 2 of 4 1 2 3 4