Bangaladesh - Tamil Janam TV

Tag: Bangaladesh

வங்கதேசத்தில் ஜிஹாதிகள் ஆதிக்கம் : இந்தியாவிற்கு எல்லையில் அதிகரிக்கும் சவால்கள்!

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் இந்தியா பரந்த சிந்தனையுடன் செயல்படும் நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் ...

தொடரும் இந்துக்கள் இனப்படுகொலை : வங்கதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அட்டுழியம்!

வங்கதேசத்தில் ஒரு வாரத்தில் இரண்டாவது இந்து இளைஞர், இஸ்லாமிய வன்முறையாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் என்னதான் நடக்கிறது என்பது ...

வங்கதேச தேர்தல் : பிரதமர் கனவில் நாடு திரும்பும் கலிதா மகன்!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், அவரின் அரசியல் வாரிசும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் தாய்நாட்டுக்குத் திரும்புகிறார். 17 ஆண்டுகளுக்குப் ...

வங்கதேசத்தில் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை – சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான்

வங்கதேசத்தில் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்ததால் அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியேறியதாகவும் சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் முன்னாள் ...

கொழுந்துவிட்டு எரியும் வன்முறை : தீக்கிரையான வங்க தேசம் – இந்திய தூதரகம் முற்றுகை!

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரண செய்தி வெளியானதைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்துள்ளன. ...

வங்கதேசத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம் – மீண்டும் ராணுவ ஆட்சி?

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஜனநாயகமும் இல்லாமல், வங்கதேசம் திக்கு தெரியாத திசையை நோக்கிச் செல்வதாகக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஏற்படுத்திய சிக்கல்களால், ...

வங்கதேசத்தில் 11 மாதங்களில் 83 லாக்கப் மரணங்கள் – ஷேக் ஹசீனா அரசை விட மோசம்!

கடந்த 12 மாதங்களாக வங்கதேசம் முழுவதும் லாக்கப் மரணங்கள், படுகொலைகள் எனக் கடுமையான மனித உரிமை மீறல்களும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் அதிகார துஷ்பிரயோகங்களும் ...

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர், அவரது மனைவி கழுத்து அறுத்து படுகொலை!

வங்கதேசத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், அவரது மனைவியும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தின் ரங்பூர் மாவட்டம் ...

S.I.R நடவடிக்கை: மேற்குவங்கத்தில் வந்தது மாற்றம் -மூட்டை முடிச்சுகளுடன் வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச தொழிலாளர்கள் கூட்டம், கூட்டம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருகின்றனர். இது S.I.R ...

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

அரசியல் நோக்கத்துடன் தனக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக ஆணை இல்லாத, ...

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

வங்கதேச போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் கடந்தாண்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ...

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

இந்தியாவை தொடர்ந்து சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் என்று வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸின் இந்திய எதிர்ப்பு கருத்துக்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ...

அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்த முகமது யூனுஸ் அரசு மீது விமர்சனம்!

வங்கதேசத்தில் அடிப்படைவாதிகளின் எச்சரிக்கைக்கு அடிபணிந்து அரசு பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகளை முகமது யூனுஸ் அரசு ரத்து செய்துள்ளது. வங்கதேசத்தில் அண்மையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ...

சட்டவிரோதமாக குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் இந்தியா உறுதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, சுமார் 2000க்கும் மேற்பட்டோர் தாமாகவே நாட்டை விட்டு ...

யூனுஸிடம் பிரதமர் மோடி கண்டிப்பு : இந்துக்களின் பாதுகாப்பு அநீதி குறித்து விசாரணை!

தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியை வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.  வங்கதேசத்தில்,  இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை ...

மீண்டும் பற்றி எரியும் வங்கதேசம் : முகமது யூனுசுக்கு எதிராக இணையும் ஹசீனா- கலீதா?

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் முகமது யூனுஸ் ...

இந்துக்கள் மீதான தாக்குதல்: வங்கதேசத்திடம் கவலை தெரிவித்த இந்தியா!

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில், அந்நாட்டிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேரில் கவலை தெரிவித்தார். வங்கதேசத்தில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு ...

வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா? – முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா என  தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய அணி அறிவிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் ...

பங்களாதேஷ் பொதுத்தேர்தல்: பல இடங்களில் வன்முறை!

பங்களாதேஷ் பொதுத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்யக்கோரி பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அண்டை ...

14 கட்சி கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளும் ஷேக் ஹசீனா! 

வங்கதேச பொதுத்தேர்தலில்  பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான 14 கட்சிகள் கூட்டணி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. வங்கதேச பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி ...

எல்லைகளில் வேலி அமைக்கும் பணி இரு ஆண்டுகளில் நிறைவடையும் – அமித் ஷா

பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் வேலி அமைக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்புப் படை ...

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு!

வங்கதேசத்தில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ...

டெங்கு காய்ச்சல்: வங்கதேசத்தில் 804 பேர் பலி!

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 804 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரச் சேவைகளின் பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக டெங்குவின் பாதிப்பு அதிகரித்து ...

Page 1 of 2 1 2