14 கட்சி கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளும் ஷேக் ஹசீனா! 
Sep 12, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

14 கட்சி கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளும் ஷேக் ஹசீனா! 

பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வங்கதேச பிரதமர் புதிய வியூகம்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேச பொதுத்தேர்தலில்  பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான 14 கட்சிகள் கூட்டணி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது.

வங்கதேச பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தனது அவாமி லீக் (AL) தலைமையிலான 14 கட்சி கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க ஷேக் ஹசீனா வியூகம் அமைத்து வருகிறார்.

இந்த வார தொடக்கத்தில், கூட்டணி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை  சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. அவாமி லீக் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்களை விட்டுக்கொடுக்கும் என்பது  தெரியவில்லை.

தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட வேண்டும். 14 கட்சிகளும் ஒவ்வொரு கோரிக்கை வைக்கலாம்.  ஆனால் அவாமி லீக் பிரபலமானவர்களை தேர்வு செய்யும்.  தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சாலை போக்குவரத்து மற்றும் பாலங்கள் அமைச்சரும் குவாடர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், அறிவிக்கப்பட்டவுடன் கட்சி வேட்பாளர்களை வாபஸ் பெற  வேண்டாம் என்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஹசீனா கேட்டுக்கொண்டுள்ளார்.

அவாமி லீக் தலைமையிலான 14 கட்சி தேர்தல் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாக வங்க தேச  ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags: Bangaladeshparliment electionPM Sheikh Hasina14 parties alliance
Share
Tweet
SendShare
Previous Post

சர்ச்சையில் சிக்கிய டேட்டிங் செயலி Muzz !

Next Post

மத்திய பட்ஜெட்  : அறியாத ரகசியங்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies