எல்லைகளில் வேலி அமைக்கும் பணி இரு ஆண்டுகளில் நிறைவடையும் - அமித் ஷா
Jun 4, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லைகளில் வேலி அமைக்கும் பணி இரு ஆண்டுகளில் நிறைவடையும் – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் வேலி அமைக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டதன் 59ம் ஆண்டு  விழா, ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று வீரர்களின் மத்தியில் பேசினார்.

அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளில், 560 கி.மீ., தூரத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  60 கி.மீ., தூரத்தில் மட்டுமே பணிகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் எல்லைகளும் முழுமையாக அடைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒரு நாட்டின் எல்லை பாதுகாப்பாக இல்லாவிட்டால் அந்த நாட்டில் வளர்ச்சியும் செழிப்பும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

உங்களின் தியாகம் அளப்பரியது. எல்லைகளில் போடப்பட்டுள்ள வேலி மட்டும் நாட்டை பாதுகாக்காது. வீரர்களின் துணிச்சல் தான் அதை செயல்படுத்துகிறது என்றும், நாட்டின் வளர்ச்சிக்குப் பின்னால் வீரர்களின் தியாகம் உள்ளதாகவும் அமித் ஷா  குறிப்பிட்டார்.

Tags: Amit ShahpakistanBangaladeshhome minister amit shahborder fence
ShareTweetSendShare
Previous Post

மஹூவா மொய்த்ரா மீதான விசாரணை அறிக்கை  நாளை தாக்கல்!

Next Post

லடாக்கில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies