பழனி கோயில் நில மோசடி வழக்கு - அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!
Sep 4, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி கோயில் நில மோசடி வழக்கு – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2026, 08:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழனி கோயில் நில மோசடி வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் என்பவரின் வீட்டுக்கு சீல் வைத்து 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தண்டயுதபாணி சுவாமி மட அறக்கட்டளைக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக தனிநபருக்கு 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரவுப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில், நிலத்தை விற்றவர் விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் என்பதும், இவர் தண்டபாணி சுவாமி அறக்கட்டளை நிர்வாகி மற்றும் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

மேலும் இவர் பழனி மற்றும் வெள்ளதுரை ஆகிய இருவருக்கு இந்த நிலத்தை விற்பனை செய்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து முருகதாஸ் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

Tags: palani temple land casepalani subramanya templepalani temple visitMurugadossMurugadoss house sealedpalani templeCBCID policepalani temple historypalani temple tour
Share
Tweet
SendShare
Previous Post

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

Next Post

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் – டிஆர். பாலு தகவல்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies