bjp annamalai - Tamil Janam TV

Tag: bjp annamalai

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வரும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய ...

நற்பணி மன்றம் விவகாரம் – அண்ணாமலை வேண்டுகோள்!

எனது பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  திருநெல்வேலியில், எனது ...

பணி நிரந்தரம் ஆன 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்படாத விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

தீபாவளிப் பண்டிகை நேரத்தில், ஆசிரியப் பெருமக்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது எவ்வளவு அசிங்கம் என்பதை, முதலமைச்சரும், கல்வித் துறை அமைச்சரும் உணர்வார்களா? என பாஜக ...

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை முதல்வர்  வீணடித்துக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதவில், தமிழகத்தில், திமுக ...

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசிக.வினர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

"இட்லி கடை" திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்திருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

கருணாநிதி பெயரில் விழா மற்றும் சிலை வைப்பதே திமுக அரசின் முழு நேர வேலை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பெண்களை பாதுகாக்க திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், தமிழகம் ...

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் ...

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

சென்னையில் வழக்கறிஞர் மீதான விசிக-வினர் தாக்குதலுக்கு திருமாவளவன் தான் பொறுப்பு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சாலி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரைத் திணிக்க முயற்சிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் ...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தியது காவல்துறை தான் – அண்ணாமலை

கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்த கணக்கில் எந்தவித வெளிப்படை தன்மையும் இல்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இந்து ...

நாள்தோறும் ரீல்ஸ், தினம் தினம் ஷூட்டிங், தமிழக மக்கள் குறித்து எப்போது யோசிப்பீர்கள் முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!

தமிழக மக்கள் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், "மாநிலம் ...

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர் பலி – அண்ணாமலை கண்டனம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர் பலியான சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி ...

#GetOutStalin : விரைவில் திமுக அரசு மக்கள் தீர்ப்பு மூலம் அகற்றப்படும் – அண்ணாமலை உறுதி!

தமிழகத்தில் ஆட்சி புரியம் திமுக அரசு விரைவில் மக்கள் தீர்ப்பு மூலம் அகற்றப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

தமிழக பாஜக புதிய மாவட்ட தலைவர்கள் பதவியேற்பு – அண்ணாமலை வாழ்த்து!

தமிழக  பாஜக மாவட்ட தலைவர்களாக பதவி ஏற்றவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், "பாரதப் பிரதமர் மோடி ஆசிகளுடன், பாஜக ...

கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, திமுக தொழில்துறையினரை ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

பள்ளிக் கல்வித்துறையை முழுவதுமாகப் புறக்கணித்த திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று திமுக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ...

வடலூரில் சர்வதேச ஆய்வு மையம் கட்ட உச்ச நீதிமன்றம் தடை – அண்ணாமலை வரவேற்பு!

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டத் தடை விதித்த, உச்ச நீதிமன்றம் ஆணைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

சிறப்பாக செயல்படும் தமிழக ஆளுநரை ஏன் மாற்ற வேண்டும்?- அண்ணாமலை கேள்வி!

2026-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகியின் இல்லத்திருமண நிகழ்வில் பங்கேற்ற பின் ...

பலவீனமான கட்சிகள் மட்டுமே தவெக-வை கூட்டணிக்கு அழைக்கின்றன – அண்ணாமலை விமர்சனம்!

பலவீனமான கட்சிகள் மட்டுமே விஜய்யை கூட்டணிக்கு அழைப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விஜய் மீது ...

தீமைகள் அகன்று, அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்! – அண்ணாமலை போகி வாழ்த்து

அனைவரின் வாழ்க்கையில், அல்லவை நீங்கி நல்லவை பெருகிடவும், நேர்மறை எண்ணங்கள் சிறந்திட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போகிப் பண்டிகை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ...

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – அண்ணாமலை

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக பாஜகவின் கோரிக்கை நிறைவேறியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

பாஜக நிர்வாகி கைது! – அண்ணாமலை கண்டனம்!

வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ...

இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கும் திமுக அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  எச்சரிக்கை ...

Page 1 of 2 1 2