bjp annamalai - Tamil Janam TV

Tag: bjp annamalai

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் உரிய விசாரணை வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், டிஎம்டி கீதா ஜீவன் ஆகியோரின் சொத்துக்குவிப்பு வழக்குகளில் உரிய விசாரணை வேண்டும் எனவும், அமைச்சர் பொன்முடியின் விடுதலையை தானாக மறுபரிசீலனை ...

பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை எப்படி கொண்டாட முடியும்?: அண்ணாமலை கேள்வி

ஊழலுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் 12-வது நாளான நேற்று சிவகாசியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பட்டாசு ...

ஒரே ஆண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை தந்தவர் பிரதமர் மோடி – அண்ணாமலை

பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் "என் மண் என் மக்கள்" பத்தாம் நாள் யாத்திரையை நேற்று மேற்கொண்டார். அவருக்கு திருமங்கலம் பகுதி ...

ஊழல் திமுக அரசு, தமிழக இளைஞர்களை ஏமாற்றுகிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் எல்லா வளங்களும், இளைஞர் சக்தியும் இருந்தும், ஊழல் திமுக ஆட்சியால் தமிழகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை தனது ...

திமுகவின் ரூ5600 கோடி ஊழல்- DMK Files 2 வெளியானது

திமுக ஊழல் பட்டியல் பகுதி 2 குறித்த ஆவணங்களையும், ரூ5600 கோடி மதிப்பிலான ஊழல் ஆதாரங்களையும் வழங்கி ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க  அண்ணாமலை வலியுறுத்தினார். ...

இந்தியாவில் மாநிலங்களிடையே பிளவை ஏற்படுத்துவதில் முதன்மையான கட்சி திமுக தான்- பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை குற்றச்சாட்டு

இந்தியாவிற்கு எதிரான பிரிவினைவாத எண்ணம் கொண்ட கட்சிகள் அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணி, புலியைப் பார்த்து நாய் கோடு போட்ட கதை போலத்தான் என பாஜக மாநில தலைவர் ...

Page 2 of 2 1 2