சமூக நீதியும், நேர்மறையான அரசியலையும் பாஜ கட்சி நிச்சயம் காப்பாற்றும், இது மோடியின் உத்தரவாதம்! – அண்ணாமலை
தமிழகத்தில் இருக்கும் திமுக அரசு, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் தடுத்துக் கொண்டிருப்பதை, பிரதமர் மோடி குறிப்பிட்டுச் சொன்னார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...