மதுரை முருக பக்தர்கள் மாநாடு - காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட இந்து முன்னணி, பாஜக தொண்டர்கள்!
Jun 13, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட இந்து முன்னணி, பாஜக தொண்டர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 21, 2025, 07:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் காமாட்சி அம்மன் கோயிலில் வேல் பூஜை நடத்தி வழிபட்டனர்.

நாளை மதுரை மாவட்டம், பாண்டிக்கோயிலில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்தும் சுமார் 5 ஆயிரம் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மதுரை புறப்பட்டனர். 35 பேருந்துகள், 50 வேன்கள் மற்றும் 100 கார்களில், முறையான அனுமதி பெற்று அவர்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

Tags: Uttar Pradesh Chief MinisterMadurai Muruga devotees' conference.Madurai Muruga devoteesarupadai veedukanjeepurambjphindu munaniyogiAndhra Pradesh Deputy Chief Minister Pawan KalyanLord Muruga.
ShareTweetSendShare
Previous Post

11-வது சர்வதேச யோகா தினம் – விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Next Post

இந்துக்களின் ஒற்றுமையையும், உரிமைகளையும் மீட்டெடுக்கும் மதுரை முருக பக்தர்கள் மாநாடு!

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies