சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை - சசிதரூர்
Sep 13, 2026, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை – சசிதரூர்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 07:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என சிட்டுக்குருவி படத்துடன் எம்.பி. சசிதரூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர், திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பியாக உள்ளார். காங்கிரஸ் மேலிடத்திற்கும் சசிதரூருக்கும் இடையே சுமூக உறவு இல்லாமல் இருந்து வருகிறது.

அண்மை காலமாக பிரதமர் மோடியை சசிதரூர் புகழ்ந்து பேசி வருகிறார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்ததை சசிதரூர் புகழ்ந்திருந்தார். இதையடுத்து ஆப்ரேசன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க சென்ற 7 குழுவில், சசிதரூர் ஒரு குழுவை வழிநடத்த பிரதமர் வாய்ப்பு கொடுத்தார். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்ற சசிதரூர் தலைமையிலான குழு, ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நாடுதான் முதலில் என்று கூறியதாகவும், ஆனால் சிலர் மோடிதான் முதலில் என்று கூறியதாகவும், சசிதரூரை விமர்சித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் சிட்டுக்குருவியின் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

அதில் சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும், வானம் யாருக்கும் சொந்தமில்லை எனவும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் சசிதரூர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற தயாராகி விட்டார் என்றும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags: bjpCongressMP Shashi Tharoordoes not need anyone's permission to spread his wings
Share
Tweet
SendShare
Previous Post

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக 4,770 மரக்கன்றுகள் நட வேண்டும் – தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Next Post

சேலத்தில் ருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies