நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக 4,770 மரக்கன்றுகள் நட வேண்டும் - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
Sep 13, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக 4,770 மரக்கன்றுகள் நட வேண்டும் – தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 07:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேட்டுப்பாளையம் – அவினாசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக, 4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

தொடர்ந்து பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநில நெடுஞ்சாலைத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், சாலை விரிவாக்கப் பணிக்காக 477 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்தது.

அகற்றப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடுவது என்ற அடிப்படையில் 4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.

4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் முழுமையாக நடப்படுவதை நெடுஞ்சாலைத்துறை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தின் பூர்வீக மர வகைகளான வேம்பு, புளி, புங்கன், கடம்பா, நாவல், மகிளம் ஆகிய மரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Tags: Southern Regional National Green TribunalHighways DepartmentMettupalayam-Avinashi four-lane highway project.saplings planted issue
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்தும் மருத்துவ உதவியாளர்!

Next Post

சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை – சசிதரூர்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies