ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்தும் மருத்துவ உதவியாளர்!
Oct 21, 2026, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்தும் மருத்துவ உதவியாளர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 07:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியின் போது மருத்துவ உதவியாளர் மது அருந்துவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேரறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்த நிலையில், மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வரும் இளையராஜா, பணியின் போது மது அருந்தி உள்ளார். இதனை சிகிச்சை பெற வந்த நோயாளியின் உறவினர் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை டீன் ஜெயபாரதி, மருத்துவ உதவியாளர் இளையராஜா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags: Sriperumbudur Government Hospitalmedical assistant drinking alcohol
Share
Tweet
SendShare
Previous Post

கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழப்பு – திமுகவினர் காரணம் என தந்தை குற்றச்சாட்டு!

Next Post

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக 4,770 மரக்கன்றுகள் நட வேண்டும் – தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Related News

காவலர் வீர வணக்க நாள் – காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!

சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

பொள்ளாச்சி – வால்பாறை மலைச்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள 220 சிறப்பு முகாம்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies