கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழப்பு - திமுகவினர் காரணம் என தந்தை குற்றச்சாட்டு!
Oct 28, 2026, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழப்பு – திமுகவினர் காரணம் என தந்தை குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 07:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் திமுக தலையீடு காரணமாக தற்கொலை என போலீசார் பேட்டி கொடுத்துள்ளதாக இளைஞரின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

குலசேகரம் அருகே காவுவிளை பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் கோவையில் தாய் மற்றும் தங்கையோடு தங்கி ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் பள்ளியில் படிக்கும் போது குலசேகரம் கல்வெட்டாங்குழி பகுதியை சேர்ந்த ஷமீரா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்து உள்ளார். இந்நிலையில் ஷமீராவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்த தனுஷ், தனது தந்தையிடம் கூறி பெண் கேட்க சென்றுள்ளனர்.

அப்போது சாதியை காரணம் காட்டி தனுஷூக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19 தேதி ஷமீராவின் வீட்டின் மொட்டை மாடியில் தனுஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அவரது உடலை கிராம நிர்வாக அதிகாரியோ, பெற்றோரோ வரும் முன் போலீசார் கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டிய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் முன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், தற்கொலை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தனுஷின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

தனுஷ் காதலித்த பெண்ணின் தந்தை திமுகவை சேர்ந்தவர் என்பதால் போலீசார் அவசர கதியில் தற்கொலை என கூறுவதால் உரிய விசாரணை நடத்த கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: kanyakumariKulasekaramyouth sucideDMK interventionKavuvilai area
Share
Tweet
SendShare
Previous Post

மயிலாடுதுறை அருகே இளைஞர் வெட்டிக்கொலை – 7 தனிப்படைகள் அமைப்பு!

Next Post

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்தும் மருத்துவ உதவியாளர்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies