மாநிலங்களவைக்கு ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு!
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்திற்கான ...
			






















