மோடி பிரதமராக காரணமாக இருந்த உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : அமித் ஷா
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி பிரதமராக காரணமாக இருந்த உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : அமித் ஷா

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மோடி பிரதமராக காரணமாக இருந்த உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார்.

அப்போது, “2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மோடி பிரதமரானதற்கு மிகப்பெரிய காரணம் உத்தரபிரதேசம். உத்தரபிரதேச மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  73 இடங்களையும், 2019 ஆம் ஆண்டில் 65 இடங்களையும் கைப்பற்றியது. பிரதமர் மோடி முழு பெரும்பான்மையுடன் பிரதமரானார்.

நாம் அவரை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும். இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மேற்கு உத்தரபிரதேசத்துக்கு நான் வந்தபோது, அச்சம், கலவரம், பசுக் கடத்தல், குண்டர்களின் அராஜகம் தலைவிரித்தாடியது.  சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட நிலையில் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பலப்படுத்தியுள்ளார் என்றும் அவர் கூறினார்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தை ராமர் தனது பிறந்தநாளை  ராமநவமியில் உள்ள கூடாரத்திற்குப் பதிலாக பிரமாண்ட கோவிலில் கொண்டாடுவார். ஆனால் பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டி, பிரான் பிரதிஷ்டை செய்தார்.

இண்டி கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.ஆனால் வாக்கு வங்கிக்கு பயந்து அதை அவர்கள் நிராகரித்தனர். கோயில் கட்டுவதை பல ஆண்டுகளாக எதிர்த்தவர்களுக்கு பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ளும் தார்மீக தைரியம் இல்லை என்றும் அமித் ஷா கூறினார்.

Tags: bjputtar pradeshYogi Adityanathamith shahamith shah campagin
Share
Tweet
SendShare
Previous Post

2024 ஐபிஎல் : லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் பேட்டிங்!

Next Post

கோவை கூட்டணி விவகாரம் – பாமக மறுப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies