பிரதமர் மோடி அரசின் சாதனைகள் : புதிய பிரச்சார பாடலை வெளியிட்டது பாஜக!
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி அரசின் சாதனைகள் : புதிய பிரச்சார பாடலை வெளியிட்டது பாஜக!

Murugesan M by Murugesan M
Apr 10, 2024, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில், வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின்  சாதனைகள் அடங்கிய, புதிய பிரச்சார பாடல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தங்கள் சாதனைகள் அடங்கிய பிரச்சார பாடல்களை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், பாஜகவின் சாதனைகள் அடங்கிய புதிய பிரச்சார பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அயோத்தி இராமர் கோவில், வந்தே பாரத் ரயில்,  உள்ளிட்ட பாஜக அரசின் பல சாதனைத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

भारत भूमि को मात मानकर
एक नया सवेरा लाने को,

भारत का बेटा मोदी चला
भारत का मान बढ़ाने को…#PhirEkBaarModiSarkar pic.twitter.com/ogtc6wR2iS

— BJP (@BJP4India) April 10, 2024

மேலும், புதிய பாராளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவியது, நிலவின் தென் துருவத்தில் சந்திரயானை வெற்றிகரமாக தரையிறக்கியது உட்பட பல்வேறு துறைகளில் இந்தியாவின் சாதனைகளும் அந்த காணொலியில் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடல் 12 இந்திய மொழிகளில் பாடப்பட்டு உள்ளது. தேசத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பலதரப்பட்ட பின்னணியில் உள்ளவர்கள் எல்லா மொழிகளிலும் பேசுபவர்கள் ஒருமித்த குரலில் ஒன்றை சொல்கிறார்கள். 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதமர் மோடி எப்படி நிறைவேற்றினார் என்பதை இந்த பாடல் எடுத்துக்காட்டுகிறது.

பாஜக அரசின் கொள்கைகளால் ஊழல்வாதிகள் பயத்தில் நடுங்குவதாகவும் புதிய பிரச்சாரப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  தற்போது, இந்த புதிய பிரச்சார பாடல்  சமூக  வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Tags: bjpbjp songbjp campagain song
Share
Tweet
SendShare
Previous Post

புதிய பாரதத்தின் சிற்பி டாக்டர் ஹெட்கேவார் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு!

Next Post

நாடாளுமன்ற தேர்தல் – 10-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies