மக்கள் செல்வாக்கு கூடிக் கொண்டு வருகிறது பாஜகவுக்கு!
Oct 28, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் செல்வாக்கு கூடிக் கொண்டு வருகிறது பாஜகவுக்கு!

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 06:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

1989 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவை தவிர எந்தக் கட்சியும் அதிகபட்ச வாக்கு சதவீத்தை பெறவில்லை.  2014- ல் நடைபெற்ற தேர்தலில் 37.36 சதவீத வாக்குகளைப் பெற்று, மோடியின் கீழ் பாஜக முதன்முதலில் ஆட்சியைப் பிடித்தது.  2019ல் பாஜக பல தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவிற்கும்  எதிர்க்கட்சியான இண்டிக் கூட்டணிக்கும் நேரடியாக போட்டியிடுகின்றனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிரம் காட்டிவருகிறது. பிரதமர் மோடி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் சூராவளி பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

நடைபெற உள்ள இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் என்றும் மூன்றாவது முறையாக எனது தலைமையிலான ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதார்.

1989 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவை தவிர எந்தக் கட்சியும் அதிகபட்ச வாக்கு சதவீத்தை பெறவில்லை. 2014- ல் நடைபெற்ற தேர்தலில் 37.36 சதவீத வாக்குகளைப் பெற்று, மோடியின் கீழ் பாஜக முதன்முதலில் ஆட்சியைப் பிடித்தது.

மேலும் குறிப்பிடத்தக்க வகையில், பாஜக வேட்பாளர்களும் சில தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்து பார்க்கலாம்!

1) நவ்சாரி, குஜராத்: பாஜக வேட்பாளர் சி ஆர் பாட்டீல் கிட்டத்தட்ட 10 லட்சம் வாக்குகள் (972739 வாக்குகள்) பெற்றார், காங்கிரஸ் வேட்பாளர் படேல் தர்மேஷ்பாய் பீம்பாயை 6.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2) கர்னால், ஹரியானா: கர்னாலில் பாஜகவின் சஞ்சய் பாட்டியா 911594 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் குல்தீப் சர்மாவை 6.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

3) ஃபரிதாபாத், ஹரியானா: காங்கிரஸ் வேட்பாளர் அவதார் சிங் பதானாவின் 274983க்கு எதிராக பாஜக வேட்பாளர் கிரிஷன் பால் 913222 வாக்குகள் பெற்று 6.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

4) பில்வாரா, ராஜஸ்தான்: பில்வாராவிலும் பாஜக வலுவான வெற்றியைப் பெற்றது, கட்சி வேட்பாளர் சுபாஷ் சந்திர பஹேரியா காங்கிரஸின் ராம் பால் சர்மாவை 6.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

5) வதோதரா, குஜராத்: காங்கிரஸ் வேட்பாளர் பிரசாந்த் படேலின் (டிகோ) 294542க்கு எதிராக பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் பட் 883719 வாக்குகள் பெற்று 5.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

6) மேற்கு டெல்லி, NCT: பாஜகவின் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா 865648 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மகாபல் மிஸ்ராவை 5.78 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

7) சித்தோர்கர், ராஜஸ்தான்: சித்தோர்கரில் பாஜகவும் அமோக வெற்றியைப் பெற்றது, அங்கு சந்திர பிரகாஷ் ஜோஷி காங்கிரஸ் வேட்பாளர் கோபால் சிங் ஷெகாவத்தை 5.76 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

8) காந்திநகர், குஜராத்: காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சி ஜே சாவ்தாவை 5.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்த இடத்தில் தனது வெற்றி முத்திரையை பதித்தார்.

9) வடமேற்கு டெல்லி, NCT: பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், ஆம் ஆத்மி வேட்பாளர் குகன் சிங்கை 5.53 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

10) ஹோஷங்காபாத், மத்தியப் பிரதேசம்: இந்த எம்பி தொகுதியில் பாஜகவின் உதய் பிரதாப் சிங் 5.53 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சைலேந்திர திவான் சந்தர்பன் சிங்கை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

Tags: PM Modibjp
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

Next Post

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Related News

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies