பாஜக உறுப்பினர் சேர்க்கை – பிரதமர் மோடி முன்னிலையில் இன்று தொடக்கம்!
நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் டெல்லியில் பிரதமர் மோடியின் முன்னிலையில் இன்று தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, நாடு ...
நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் டெல்லியில் பிரதமர் மோடியின் முன்னிலையில் இன்று தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, நாடு ...
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் 6 எம்.எல்.ஏ.க்களுடன் வரும் 30-ஆம் தேதி பாஜகவில் இணையவுள்ளதாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். நில மோசடி ...
கட்டுப்பாடுகள் இன்றி நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாந்த் அறிக்கையில், ...
தமிழகத்தில் பாஜக - அதிமுக தலைவர்களிடையே வார்த்தைப் போர் முற்றிய நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை ...
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் ...
தமிழக கள்ளச்சாராய உயிரிழப்பு பற்றி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஏன் கேள்வி எழுப்பவில்லை என பா.ஜ.க மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார் சென்னை ...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தில் மாற்றத்திற்கான தேர்தல் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ...
தமிழக பாஜக செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ...
கனிமவள கொள்ளை தான் திமுக நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ...
18வது மக்களவையின் சபாநாயகராக, ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக சபாநாயகராகும் பெருமையைப் பெற்றிருக்கிறார். அவருக்கான பணிகள் என்னென்ன என்பதை இந்த செய்தி ...
கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் எழுப்ப ராகுல் காந்திக்கு தைரியம் உள்ளதா என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் வலைதளத்தில் ...
சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாளில், அவரது தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...
பாஜக தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டாவை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ...
நாகை அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம் நகரப் ...
பாஜகவுக்கு எதிரான மனநிலையை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றிக்கொள்ள வேண்டும் என பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
ஜனநாயக விரோத நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் ...
மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் என்.டி.ஏ. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 543 மக்களவைத் ...
"காங்கிரஸ் கட்சியின் 50 ஆண்டு ஆட்சியைவிட பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சியை நாடு பெற்றுள்ளதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். காட்பாடியில் இருந்து ...
அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளன நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் ...
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றுமென தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி ...
2024 மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார் பெரும்பாலான கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதனால் PSU எனப்படும், இந்தியாவின் அரசு பொது துறை ...
பாஜகவிற்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ...
மகாராஷ்டிரா மக்களவைத் தேர்தலுக்குபிந்தைய கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளுக்கான மக்களவைத் ...
மக்களவைத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 62 புள்ளி மூன்று ஆறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies