bjp - Tamil Janam TV

Tag: bjp

அரசியல் கட்சி பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கும், காங்கிரஸ்  ...

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி துடைத்தெறியப்படும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...

இந்து மதம் – இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக! – வானதி சீனிவாசன்

"வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது', 'ஆரியம் - திராவிடம்', 'இந்தி தெரியாது போடா' என பிரிவினை சித்தாந்தத்தை விதைப்பதை திமுக தான் எனத் தேசிய மகளிரணி ...

வாக்கு வங்கி அரசியலுக்காக மம்தா சமரசம்! – ஜே.பி. நட்டா

வாக்கு வங்கி அரசியலுக்காக தேச பாதுகாப்புடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமரசம் செய்து கொண்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

அண்ணாமலைக்கு பியூஷ் கோயல் பாராட்டு!

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின்கீழ் தமிழகத்தில் பாஜக வேகமாக வளருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

ஸ்வாதி மாலிவால் கூறியிருப்பது வேதனையளிக்கிறது: ஷாஜியா இல்மி

ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவால் கூறியிருப்பது வேதனையளிக்கிறது என பாஜக முக்கிய நிர்வாகி ஷாஜியா இல்மி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஷாஜியா இல்மி, அரவிந்த் ...

தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவில்லை! – எச்.ராஜா

பிரதமர் மோடி தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு வரவில்லை, பல திட்டங்களை கொடுப்பதற்காகவே தமிழகத்திற்கு பலமுறை வந்ததாக, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய ...

பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் : பிரதமர் மோடி பெருமிதம்!

மத்திய பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரத்தில் ஈடுபட்ட ...

சீதைக்கும் கோயில் கட்டப்படும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைந்தால், சீதைக்கும் கோயில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ...

அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சை பேச்சு : ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர்  ராகுல்காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது. பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடையே இரு ...

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் ஏற்கனவே கிடைத்து விட்டன : அண்ணாமலை

நாட்டு நலனை முன்னிறுத்தும் வலுவான பிரதமர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதை வாக்களிக்கும் முன் நினைவில்  கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் ...

ஒவ்வொரு வாக்கும் வளர்ச்சிக்கு உதவும் : மாதவி லதா

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மாதவி லதா வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என ...

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயார் : அண்ணாமலை

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த ...

வாக்கு வங்கியை நினைத்து கவலையில் உள்ள எதிர்க்கட்சிகள் : அமித் ஷா

ஜம்மு-காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட 370-ஆவது அரசியலமைப்பு சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் திட்டமிடுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரம் செய்த அவர், ...

காணாமல் போன காங்கிரஸ் : இந்தூரில் அசுர பலத்தில் பாஜக!

 நாடாளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு நடுவிலும்  சுவாரஸ்யமான செய்திகளும் வருகின்றன. அப்படி ஒரு சுவாரஸ்யமான செய்தி தான்  இது. பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையேயான போட்டியாக இந்தூர் ...

செயலற்ற 3 ஆண்டு கால திமுக ஆட்சி : தமிழிசை சவுந்தர ராஜன் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி ஊழலில்லாத ஆட்சியை அளித்துள்ளதாகவும், 3-வது முறையாக அவர் பிரதமராவார் என்பதில்  எவ்வித சந்தேகமும் இல்லை என  தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் ...

மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒட்டு மொத்தமாக 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...

ஆதிர் ரஞ்சன் கருத்துக்கு பாஜக கண்டனம்!

இந்தியர்கள் கருப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள் போல் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கிழக்கு இந்தியாவில் இருப்பவர்கள் சீனர்கள் ...

தமிழக பாஜகவின் முதல் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்!

தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதன் (வயது 74) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் கடந்த 1996-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்பநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் ...

சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தாத ஒரே கட்சி பாஜக மட்டுமே!- அண்ணாமலை

ஜனநாயகத்தை அவமதிக்கும் ஒரு கட்சி உள்ளது என்றால், அது காங்கிரஸ் கட்சி தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் சமூக தன்னார்வலர்கள் கூட்டத்தில் ...

உணவு சமைத்து வாக்கு சேகரித்த அமைச்சர் மகன்!

மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு ஆதரவாக அவரது மகன் மகாநாரியமன் சிந்தியா சமையல் செய்து வாக்கு சேகரித்தார். ஷேக்பூர் ...

நீட் தேர்வு: மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  வாழ்த்து தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ...

குஜராத் முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை : பிரதமர் மோடி

முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் தம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...

தமிழகம் பாலைவனமாகும் வரையில் காத்திருக்குமா திமுக? – அண்ணாமலை கேள்வி!

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, ஒரு நிரந்தரத் தீர்வு குறித்து திமுக அரசு சிந்திப்பதே இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...

Page 35 of 57 1 … 34 35 36 … 57