அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சை பேச்சு : ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!
Jun 14, 2026, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சை பேச்சு : ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Murugesan M by Murugesan M
May 16, 2024, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர்  ராகுல்காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது.

பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடையே இரு பிரிவுகளை உருவாக்கி வைத்திருப்பதாக ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார். இந்தப் பேச்சு தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அர்ஜூன் ராம் மேக்வால், ராஜீவ் சந்திரசேகர், கிஷன் ரெட்டி ஆகியோர், ராகுல்காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளனர்.

இது வெறும் தேர்தல் பிரச்சனையல்ல – தேசத்தின் பிரச்சனை என கூறியுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: bjprahul gandhiElection commissionMinister jaishankarAgnipat scheme.
ShareTweetSendShare
Previous Post

காரைக்குடியில் கிரிக்கெட் பயிற்சி முகாம் : மைக் ஹசி பங்கேற்பு!

Next Post

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு சீல் : வருவாய்த்துறை நடவடிக்கை!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies