bjp - Tamil Janam TV

Tag: bjp

முதல்வரிடம் கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன் ? திருமாவளவனுக்கு அண்ணாமலை கேள்வி!

மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை உட்கார வைத்து விட்டு, அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்காமல் திருமாவளவன் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா? எஸ்.ஜி.சூர்யா

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்து தான் பேசுகிறீர்களா? என தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூகநீதி காப்பதற்கே நான் இருக்கிறேன் என கனவில் வாழும் ...

தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் எனவும், மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றம் வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

75-வது குடியரசு தினம் : தமிழக ஆளுநர் தேநீர் விருந்து! 

75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக்  ...

திமுக ஆட்சியில் தொடர்ந்து மோசமான நிலைக்கு செல்லும் சட்டம் ஒழுங்கு : அண்ணாமலை

திமுக ஆட்சியில் தொடர்ந்து மோசமான நிலைக்கு  சட்டம் ஒழுங்கு செல்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், சிவகங்கை ...

சமூக நல்லிணக்க விருது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதிப்பது  போன்றது என தமிழக பாஜக மாநில ...

பாஜக இருக்கும் வரை திமுகவின் இந்து விரோத எண்ணம் பலிக்காது – அண்ணாமலை

பாஜக இருக்கும் வரை திமுகவின் இந்து விரோத எண்ணம் பலிக்காது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

நமது தேசம் உலகை வழிநடத்தும் ஒளி விளக்காக திகழட்டும் – அண்ணாமலை

மகத்தான பாரம்பரியமும் வரலாறும் கொண்ட தேசத்தில் பிறந்தோம் என்பதில் பெருமிதம் கொள்வோம் என   தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை ...

அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலை !

அயோத்தி ராமர் கோவிலில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் பாலராமர் சிலை பிரதஷ்டை விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் ...

LED திரைகள் அகற்றம்! தமிழக அரசின் அடக்குமுறை தொடர்கிறது – நிர்மலா சீதாராமன் கண்டனம்!

தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ...

ராமர் கோவிலின் மூலம் தேசத்தின் பெருமை மீட்டெடுப்பு : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

அயோத்தி ராமர் கோவில் அமைந்ததன் மூலம் தேசத்தின் பெருமைமீட்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர்சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட ...

பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிடுங்கள் அமைச்சர் சேகர் பாபு! – நிர்மலா சீதாராமன்

இந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் ரீதியில், அறநிலைய துறை அமைச்சராக  முன்நின்று காப்பற்ற வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது! : அண்ணாமலை கடும் கண்டனம்!

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும் அன்னதானத்திற்க்கும் தடை விதித்துள்ளதாக தெரிவதாக தமிழக பாஜக ...

22 தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் : ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார் மோடி!

ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வட இந்தியாவில் அமைந்துள்ள ...

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடுவதா? அண்ணாமலை கண்டனம்!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

கர்நாடகாவில் ஸ்ரீராமர் பேனரை கிழித்த நபர் கைது!

கர்நாடகா கோலாரில் ஸ்ரீ ராமர் பேனரை கிழித்த தெருவோர வியாபாரி ஜாகீர்கான் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா கோலாரில் "அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காகவும், சங்கராந்தி பண்டிகைக்காகவும் ...

திராவிடத்தின் எதிரி திருவள்ளுவர்!

திருவள்ளுவரை ஒரு கிருஸ்தவ பாதிரியைப்போல பார்க்கிறது திமுக! வள்ளலாரையும் அப்படித்தான் திமுக பார்க்கிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

தமிழை அழிப்பது திமுகவின் கொள்கை!

கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் அனைத்துமே ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பள்ளிகளே, தமிழ் பள்ளி எதையுமே இவர்கள் ஆதரிப்பதில்லை எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் ...

சுவர் விளம்பர பிரச்சாரத்தில் அண்ணாமலை!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும் பெரிதும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனத் தமிழக பாஜக ...

அயோத்தி தரிசனத்துக்கு 50 லட்சம் பேர்: பா.ஜ.க. தீவிர ஏற்பாடு!

மக்களவைத் தேர்தலுக்குள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 லட்சம் பேரை, அயோத்திக்கு அழைத்துச் சென்று இராமர் கோவிலில் தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரம் ...

திறமை இல்லாத காங்கிரஸ்: பா.ஜ.க. விமர்சனம்!

ராகுல் காந்தியின் தலைமையால் திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வடகிழக்கு ...

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 74% முஸ்லீம்கள் ஆதரவு!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 74 சதவீதம் முஸ்லிம்கள் ஆதரவு  தெரிவித்துள்ளதாக முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆயுர்வேத அறக்கட்டை இஸ்லாமிய  மக்களிடம் சர்வே ...

சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா மன்னிப்புக் கேட்க வி.ஹெச்.பி. வலியுறுத்தல்!

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் சாதுக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இந்து சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் ...

Page 46 of 57 1 … 45 46 47 … 57