கர்நாடகாவில் ஸ்ரீராமர் பேனரை கிழித்த நபர் கைது!
Jun 13, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடகாவில் ஸ்ரீராமர் பேனரை கிழித்த நபர் கைது!

Murugesan M by Murugesan M
Jan 18, 2024, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா கோலாரில் ஸ்ரீ ராமர் பேனரை கிழித்த தெருவோர வியாபாரி ஜாகீர்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா கோலாரில் “அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காகவும், சங்கராந்தி பண்டிகைக்காகவும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலையில் பேனர்கள் கிழிக்கபட்டிருந்தது.

இதனையடுத்து இந்து அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்து போராடினார்கள்.

இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு, அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தது. இதில் செவ்வாய் கிழமை 10.45 மணியளவில் ஜஹாங்கீர் மொஹல்லா  கூர்மையான பொருட்களை பயன்படுத்தி பேனர்களை வெட்டியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் தெருவோர வியாபாரி ஜாகீர்கானை (22) கைது செய்தனர்.  இது குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தனர்.முல்பாகல் டவுன் காவல் நிலையம் முன்பு இந்துக்கள் மாபெரும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: bjpkarnatakabanner
ShareTweetSendShare
Previous Post

ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: விரைந்து உதவிய இந்திய கடற்படை!

Next Post

4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies