முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா? எஸ்.ஜி.சூர்யா
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா? எஸ்.ஜி.சூர்யா

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 03:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்து தான் பேசுகிறீர்களா? என தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூகநீதி காப்பதற்கே நான் இருக்கிறேன் என கனவில் வாழும் முதல்வருக்கு எனது முதற்கண் வணக்கம்.

நாட்டில் என்ன நடந்தாலும் எனக்கு செவியில் கேட்காது. எனக்கு எனது படப்பிடிப்பே முக்கியம் என இருக்கும் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், எழுதியதை பார்த்து படித்தபோது ‘இன்றைய புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுகின்ற பட்டியலின மக்களின் நலனைப் பாதுகாக்கிற அரசுதான், நமது திராவிட மாடல் அரசு!’என வழக்கம் போல் அதன் அர்த்தம் தெரியாமல் படித்துவிட்டார்…!

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா?வேங்கைவயல்  சம்பவம் நடந்து இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.  தொடர்ந்து பட்டியலின மக்களை உங்கள் கட்சிக்காரர்களின் வசவுகளில் இருந்தும்,  அவர்கள் மீது ஏவப்படும் வன்கொடுமைகளில் இருந்தும் காப்பாற்றவே உங்களால் முடியவில்லை.

உங்கள் மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்த அலங்காரம் செய்துகொண்டு சமூகநீதி வார்த்தை ஜாலங்கள் வேறு!  கிட்டத்தட்ட மூழ்கி விட்ட கப்பலில் இருந்து தப்பிக்கும் எலிகள் போல ஏற்கனவே மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார்,  அரவிந்த் கெஜிரிவால் தப்பித்துவிட்ட நிலையில் ‘எப்போ கிளம்புவோம் என நீங்களும் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ஏன் இந்த அலங்கார பேச்சுக்கள்?முத்தமிழ் வாய் வித்தகர் உங்கள் தந்தை பார்த்த வியாபாரத்தை தற்போது நீங்களும் பார்க்க நினைக்காதீர்கள்.

நமத்துப்போன பொறி விற்காது என்பது என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும் அய்யா..?தயவுசெய்து மீதமிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள். நான் சொன்னது தமிழக மக்களுக்கு. உங்கள் வீட்டு மக்களுக்கல்ல என எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

Tags: thirumabjpTamilNadu BjpM K StalinSG Suryatamil Nadu BJP State Secretary
Share
Tweet
SendShare
Previous Post

நீலகிரியில் தொடரும் பனிப்பொழிவு – வானிலை மையம் எச்சரிக்கை!

Next Post

டிரம்புக்கு எதிராக எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு : 690 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! 

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies