bjp - Tamil Janam TV

Tag: bjp

பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய டெல்லி வாக்காளர்கள் – அண்ணாமலை

 பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதை டெல்லி தேர்தல் வெற்றி உணர்த்துவதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவத்துள்ளார். ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி ...

பயத்தை போக்க பாஜகவுக்கு வாக்களித்தேன் : மௌலானா சாஜித் ரஷிதி!

இஸ்லாமியர்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்குவதற்காக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் பாஜகவுக்கு வாக்களித்ததாக அகில இந்திய இமாம் சங்கத் தலைவர் மௌலானா சாஜித் ரஷிதி தெரிவித்துள்ளார். அவர் ...

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் : பாஜக மற்றும் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டம்!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு கம்பிவேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி நகர பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் ...

நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற மதுரை அறப்போராட்டம் – ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

மதுரை அறப்போராட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது எம்.பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்ட ...

கடலூர் : போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!

கடலூர் அருகே தொழிற்சாலை அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். ...

தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் – ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம்!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. ...

தொழில் முதலீட்டில் பின்தங்கும் தமிழகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தொழில்துறை முதலீட்டில் தமிழகம் தொடர்ந்து பின்தங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவையில் செயல்பட்ட ஐடி ...

பள்ளிக் கல்வித்துறையை முழுவதுமாகப் புறக்கணித்த திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று திமுக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ...

பாஜக முயற்சியாலேயே டங்ஸ்டன் திட்டம் கைவிடப்பட்டது : டிடிவி தினகரன்

விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பாஜகவின் முழு முயற்சியால் ...

பாஜக சிறுபான்மை நல பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் கைது!

ராமாநாதபுரம் எம்பி நவாஸ்கனியின் புகைப்படத்தை காலணியால் தாக்கிய பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹீமை போலீசார் கைது செய்தனர். அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் ...

நவாஸ் கனி பதவி விலக வேண்டும் – ராமநாதபுரம் மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு!

திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுத்த நவாஸ் கனி எம்பி பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் ...

பசுவின் கோமியம் டாஸ்மாக்கை விட மோசமானது இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

பசுவின் கோமியம் டாஸ்மாக்கைவிட மோசமானது இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயுர்வேதத்தில் பசுவின் கோமியம், ...

இரு செயற்கைக்கோள் இணைப்பு வெற்றி – இஸ்ரோவிற்கு அண்ணாமலை வாழ்த்து!

விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணையச் செய்த இஸ்ரோ குழுவிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ செயல்முறை வெற்றி ...

விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக நிர்வாகிகள்!

சேலத்தில் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு பாஜக இளைஞர் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுதும் ...

சென்னையில் மடிக்கணினி தொடர்பான ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அண்ணாமலை நன்றி!

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

உலக அளவில் நிலையான, வலிமையான பிரதமராக மோடி – பாஜக பெருமிதம்!

கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் தலைமைகள் மாறியபோதும், நிலையான மற்றும் வலிமையான பிரதமராக நரேந்திர மோடி நீடித்து வருவதாக பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது. பிரதமர் ...

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி – சென்னை காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!

ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை ...

மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாடு முழுவதும் மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ...

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் வைக்க வேண்டும் – மதுரை ஆட்சியரிடம் பாஜக நிர்வாகி மனு!

தமிழகத்தில்  உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ வைக்கக்கோரி ஆட்சியரிடம் பாஜக நிர்வாகி  மனு அளித்தார். மதுரை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் புதூர் ...

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – பேரவையில் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தமிழக அரசு மீது குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேசும்போது, ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? – அண்ணாமலை விளக்கம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி – இன்று அறிவிப்பு!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரியில் முடிவடைகிறது. வரும் தேர்தலில் பாஜக, ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்காஜி தொகுதியில் டெல்லி முதலமைச்சர் அதிஷியை எதிர்த்து பாஜக ...

Page 6 of 38 1 5 6 7 38