வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு - பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!
Aug 7, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு – பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 12:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வட மாநிலத்தவர்களின் வேலைவாய்ப்பு குறித்து சர்ச்சையாக பேசிய தமிழக அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வடஇந்தியர்கள் பானிபூரி விற்கவும், கட்டட வேலைக்கும், டேபிள் துடைக்கவும் வருவதாக பேசியிருந்தார். வட மாநிலத்தவர்களின் வேலைவாய்ப்பு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ள திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

எக்ஸ் பக்கத்தில் பாஜக எம்பி முரளிதர் மொஹோல் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் உள்ள ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் வடக்கிலும், தெற்கிலும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். திமுக அமைச்சரின் பேச்சு தற்செயலானது அல்ல எனக்கூறியுள்ள அவர், திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக வடஇந்தியர்களை கேலி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் அப்பாவிப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நேரத்தில், அமைச்சரின் இத்தகைய பேச்சுகள் பொறுப்பற்றவை மற்றும் ஆபத்தானவை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேச ஒற்றமையை விட கூட்டணிதான் முக்கியமானதா என இண்டி கூட்டணி தலைவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ள பாஜக எம்பி, இந்தியர்களை பிளவுப்படுத்துவதுதான் இண்டி கூட்டணியின் சமூக நீதிக்கான கருத்தா என வினவியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தியாளரிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ், திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். கல்வி, தொழில்நுட்பம், தொழில்மயமாக்கல் மற்றும் சேவைத்துறையில் வட இந்தியாவை விட தென் இந்தியா முன்னணியில் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டாலும், திமுக அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

Tags: mrk paneerselvam speech on north indiansbjpCongressMRK Panneerselvamnorth india people employment
Share
Tweet
SendShare
Previous Post

சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை – திருப்பூரில் அதிர்ச்சி

Next Post

கேரளாவில் குடியிருப்பிற்குள் புகுந்த ராட்சத ராஜநாகம்!

Related News

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

Load More

அண்மைச் செய்திகள்

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies