டிசம்பர் 11, 12, 13-ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் டிசம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக ...