இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி : பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்!
இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று தமிழகம் ...