கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு!
பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ...
பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ...
கோவாவில் தொடங்கிய FIDE செஸ் உலகக் கோப்பைக்குச் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டது. FIDE செஸ் உலகக் கோப்பை தொடரானது கோவாவில் உள்ள டாக்டர் ...
ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றிப் பெறுவதற்கான கடைசி படியில் காலூன்றி நிற்கிறார். உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் ...
சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் போட்டியின் முதல் சுற்றில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ...
தனது சாதனை பயணம் தொடரும் என்று செஸ் சாம்பியன் திவ்யா தேஷ்முக் தெரிவித்துள்ளார். ஜார்ஜியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ் ...
மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரமிக்க சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக். செஸ் உலக வரலாற்றில் முதன்முறையாக இந்திய வீராங்கனைகள் இருவர் தேர்வானதும் குறித்தும் அவர்கள் கடந்து வந்த பாதை குறித்தும் ...
உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக்- கோனெரு ஹம்பி பலப்பரீட்சை நடத்துகின்றனர். 'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் Freestyle செஸ் தொடரில், உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனைத் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார். ...
நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் குகேஷ் தவறவிட்டார். கடைசி போட்டியில் ஃபாபியனுடன் தோல்வியை சந்தித்ததால், 14.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தார். வெற்றி பெற்றிருந்தால் ...
ஜூனியர் உலக செஸ் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். மொண்டெனேகுரோ குடியரசில் ஜூனியர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ...
டாடா ஸ்டீல் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. 14-ம் சுற்றில் 8 புள்ளி 5 ...
இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலியுடன் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ் கைகுலுக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நெ தாய்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் ...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற தருணம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்ததாக குகேஷ் தெரிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சென்னை திரும்பிய அவர், செய்தியாளர்களை ...
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு பரிசு தொகையாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ...
14-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. தமிழக செஸ் சங்கம் சார்பில் 14-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் ...
மிக்ஜாம் புயல், பெரும் மழையால் ஒத்திவைக்கப்பட்ட மாநில அளவிலான செஸ் போட்டி, சென்னை சிட்லப்பாக்கத்தில் நாளை மறுநாள், அதாவது டிச.17 -ம் தேதி நடைபெறுகிறது சென்னை தாம்பரத்தில் ...
2023 சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி டிசம்பர் 15 ஆம் தேதி ...
2023 ஆம் ஆண்டுக்கான IV எல்லோபிரேகாட் ஓபன் செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு 2500 என்ற மதிப்பீட்டைத் தாண்டி, இந்தியாவின் 84 வது கிராண்ட்மாஸ்டர் ...
சமீபத்தில், அஜர்பைஜானில் நடந்து முடிந்த பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு நடத்தும் 2023 செஸ் உலகக்கோப்பை போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவில் இருந்து ஏழு பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். ...
உலகக் கோப்பை செஸ் போட்டி, அஜர்பைஜானின் பாகு நகரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இளவயது செஸ் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, 2-ம் இடம் பெற்றார். ...
செஸ் உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். https://twitter.com/narendramodi/status/1694697761889734976?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694697761889734976%7Ctwgr%5E93d28ed1bb38624f434c3007fdd91a164a7577fe%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fminnambalam.com%2Fsports%2Fcm-stalin-congrates-praggnanandha-as-chennai-pride%2F பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் , "FIDE உலகக் ...
செஸ் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மூன்று நாட்களாக நடைபெற்றது. இறுதி போட்டியில் உலகில் நம்பர் 1 செஸ் போட்டியாளரான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் ...
செஸ் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. இறுதி போட்டியில் உலகில் நம்பர் 1 செஸ் போட்டியாளரான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் ...
அசர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கும் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies