சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி : சென்னையில் இன்று தொடக்கம்!
Sep 13, 2026, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி : சென்னையில் இன்று தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 31, 2023, 04:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

14-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

தமிழக செஸ் சங்கம் சார்பில் 14-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி இன்று தொடங்குகிறது.

இன்று முதல் வரும் 7 ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள அம்பாஸ்டர் பல்லவா ஓட்டலில் இப்போட்டியானது நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இந்தியா, ரஷியா, பிரான்ஸ், அமெரிக்கா, பெலாரஸ் உள்பட 28 நாடுகளில் இருந்து 320 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியாவின் சர்வதேச மாஸ்டரான ஆரோன்யக் கோஷ் போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றுள்ளார்.

நடப்பு சாம்பியன் ரஷியாவின் சவ்செங்கோ போரிஸ் அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் விஷ்ணு பிரசன்னா, தீபன் சக்ரவர்த்தி, ஆர்.லட்சுமண் கடும் சவால் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 சுற்றுகளை கொண்ட இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.20 லட்சமாகும். சாம்பியன் பட்டத்தை வெல்பவருக்கு ரூ.4 லட்சமும், 2-வது இடத்தை பிடிப்பவருக்கு ரூ.3 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

Tags: chesschennai chess
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி : தென் ஆப்பிரிக்கா அணி!

Next Post

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறை சென்ற நகைக்கடை ஊழியர்கள்!

Related News

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies