கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்! : அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்! : அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 10:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு பரிசு தொகையாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் கிளாசிக் செஸ் தொடர் நடைபெற்றது. மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளாக இந்த செஸ் போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரு பிரிவுகளிலும் தமிழக வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

வேளச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் இதற்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

மேலும், இத்தன் மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பிரணவ்க்கு 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

Tags: chessGrand Masters Chess! : Arvind Chidambaram wins the title of champion!
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ராக்கெட் ஏவுதளம் தகர்ப்பு!

Next Post

சூரியனார் கோவில் ஆதீனம் பதவி விலக வலியுறுத்தி கண்டன போஸ்டர்!

Related News

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies