சூரியனார் கோவில் ஆதீனம் பதவி விலக வலியுறுத்தி கண்டன போஸ்டர்!
Sep 12, 2026, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சூரியனார் கோவில் ஆதீனம் பதவி விலக வலியுறுத்தி கண்டன போஸ்டர்!

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 10:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோயில் ஆதீனம் மடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என திருவிடைமருதூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கும்பகோணத்தில் உள்ள சூரியனார் கோயில் ஆதீனமாக மகாலிங்க சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 10ம் தேதி கர்நாடகாவில் வசித்து வரும் ஹேமா ஸ்ரீ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் பதிவு திருமணம் செய்துகொண்டதற்கான சான்றிதழ் இணையத்தில் வேகமாக பரவியது.

இந்த நிலையில், சூரியனார் கோயில் ஆதீனத்திற்கு எதிராக தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், சூரியனார் கோயில் ஆதீனம் பதவியில் இருந்து மகாலிங்க சுவாமிகள் விலக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆதீனத்தின் மடம் மக்கள் வசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Suryanar Kovil Adhinam urged to resign and condemned the poster!
Share
Tweet
SendShare
Previous Post

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்! : அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

Next Post

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies