தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி!
Jun 13, 2026, 04:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி!

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 10:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூரில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரின் வீட்டை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர்.

காளியம்மன் முதலியார் லே-அவுட் தெருவை சேர்ந்த ராஜேந்திரன், கடந்த சில வருடங்களாக ஆயிரக்கணக்கான பெண்களிடம் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். ஆயிரத்து 200 ரூபாய் முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை பெண்கள் மாதாமாதம் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக சீட்டு நடத்தி முறையாக நகைகளை கொடுத்துவந்த ராஜேந்திரன், இந்த தீபாவளிக்கு நகையை கொடுக்காமல் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

Tags: Fraud of several lakhs of Diwali tickets!
ShareTweetSendShare
Previous Post

சூரியனார் கோவில் ஆதீனம் பதவி விலக வலியுறுத்தி கண்டன போஸ்டர்!

Next Post

பொய்த்துப்போன பருவமழை : நீர் தெளித்து பயிர்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயிகள்..!

Related News

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோட்; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies