Chhattisgarh - Tamil Janam TV

Tag: Chhattisgarh

நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சலிசத்தை ஒழிப்போம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சத்தீஸ்கர் ...

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படை அதிரடி!

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மாத் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். அபுஜ்மாத் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு பாதுகாப்பு ...

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...

சத்தீஸ்கரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி – பாஜக எம்.பி ஹேமமாலினி பரதநாட்டியம்!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி நளினமாக நடனமாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ராய்கரில் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் ...

போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவது அனைவரின் பொறுப்பு : உள்துறை அமித் ஷா

போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவது அனைவரின் பொறுப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல ...

சத்தீஸ்கரில் கோர விபத்து : 15 தொழிலாளர்கள் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் கும்ஹாரி பகுதியில், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சத்தீஸ்கர் ...

மகளிர் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இரட்டை என்ஜின் அரசு : பிரதமர் மோடி

பெண்கள் நலன்களுக்கு இரட்டை என்ஜின் அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது, ...

நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்த போதும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் 'விக்சித் பாரத், விக்சித் சத்தீஸ்கர் திட்டத்தின் கீழ் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து ...

சத்தீஸ்கரில் சட்டவிரோத மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் !

சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா, மத மாற்றங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேறொரு மதத்திற்கு மாற விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 60 நாட்களுக்கு முன்னர் தனிப்பட்ட ...

ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் ஜி மறைவு : பிரதமர் மோடி இரங்கல்! 

   ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஆச்சார்யா ...

சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இடதுசாரி தீவிரவாதத்தின் நிலைமை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலவிவரும் இடதுசாரி தீவிரவாதத்தின் ...

சத்தீஸ்கர்: என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை, நாட்டிலேயே அதிக அளவில் ...

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மீது அமலாக்கத்துறை வழக்கு: பா.ஜ.க. விமர்சனம்!

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளரிடம் பணம் பெற்ற வழக்கில், அமலாக்கத்துறையின் 2-வது குற்றப்பத்திரிகையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியை ...

சத்தீஸ்கரில் இருந்து அயோத்திக்கு 300 மெட்ரிக் டன் அரசி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு 300 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமான இராமர் ...

சத்தீஸ்கரில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்றுக்கொண்டனர். சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக  54 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 35 இடங்கள் மட்டுமே ...

சத்தீஸ்கர் சபாநாயகர் பதவி: ராமன் சிங் வேட்புமனு!

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராமன் சிங் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இவருக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு ...

சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். எஸ்.ஐ. பலி!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) உதவி காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு காவலர் ...

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்பு!

சத்தீஸ்கர் மாநில முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட ...

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் முதல்வர்கள் இன்று பதவியேற்பு!

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வா்கள் இன்று பதவியேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. ஆளும் ...

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் விஷ்ணு தியோ சாய்!

சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் விஷ்ணு தியோ சாய், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தனை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். சத்தீஸ்கர் மாநில ...

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்துக்கு கடந்த நவம்பர் மாதம் ...

சத்தீஸ்கர் முதல்வர் யார்? பா.ஜ.க. இன்று அறிவிப்பு!

சத்தீஸ்கரில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இதன் முடிவில் முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகக் ...

மத்தியப் பிரதேசத்தில் 76%, சத்தீஸ்கரில் 75% வாக்குப்பதிவு!

இரண்டு மாநிலங்களில் நேற்று நடந்த வாக்குப்பதிவில், மத்தியப் பிரதேசத்தில் 76 சதவிகிதமும், சத்தீஸ்கரில் 75 சதவிகிதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ...

சத்தீஸ்கரில் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு: தலைமைக் காவலர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குச்சாவடியில் குண்டு வெடித்ததில் இந்தோ திபெத் எல்லை காவல்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் உயிரிழந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ...

Page 1 of 2 1 2