2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சலிசத்தை ஒழிப்போம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் குண்டுவெடிப்பில் 9 CRPF வீரர்கள் உயிரிழந்த செய்தியால் மிகவும் வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
Eதுணிச்சலான வீரர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அமித்ஷா, வீரமரணம் அடைந்த CRPF வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது என்றும், 2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சலிசத்தை ஒழிப்போம் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.