Chhattisgarh - Tamil Janam TV

Tag: Chhattisgarh

ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் ஜி மறைவு : பிரதமர் மோடி இரங்கல்! 

   ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஆச்சார்யா ...

சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இடதுசாரி தீவிரவாதத்தின் நிலைமை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலவிவரும் இடதுசாரி தீவிரவாதத்தின் ...

சத்தீஸ்கர்: என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை, நாட்டிலேயே அதிக அளவில் ...

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மீது அமலாக்கத்துறை வழக்கு: பா.ஜ.க. விமர்சனம்!

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளரிடம் பணம் பெற்ற வழக்கில், அமலாக்கத்துறையின் 2-வது குற்றப்பத்திரிகையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியை ...

சத்தீஸ்கரில் இருந்து அயோத்திக்கு 300 மெட்ரிக் டன் அரசி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு 300 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமான இராமர் ...

சத்தீஸ்கரில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்றுக்கொண்டனர். சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக  54 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 35 இடங்கள் மட்டுமே ...

சத்தீஸ்கர் சபாநாயகர் பதவி: ராமன் சிங் வேட்புமனு!

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராமன் சிங் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இவருக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு ...

சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். எஸ்.ஐ. பலி!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) உதவி காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு காவலர் ...

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்பு!

சத்தீஸ்கர் மாநில முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட ...

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் முதல்வர்கள் இன்று பதவியேற்பு!

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வா்கள் இன்று பதவியேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. ஆளும் ...

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் விஷ்ணு தியோ சாய்!

சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் விஷ்ணு தியோ சாய், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தனை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். சத்தீஸ்கர் மாநில ...

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்துக்கு கடந்த நவம்பர் மாதம் ...

சத்தீஸ்கர் முதல்வர் யார்? பா.ஜ.க. இன்று அறிவிப்பு!

சத்தீஸ்கரில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இதன் முடிவில் முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகக் ...

மத்தியப் பிரதேசத்தில் 76%, சத்தீஸ்கரில் 75% வாக்குப்பதிவு!

இரண்டு மாநிலங்களில் நேற்று நடந்த வாக்குப்பதிவில், மத்தியப் பிரதேசத்தில் 76 சதவிகிதமும், சத்தீஸ்கரில் 75 சதவிகிதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ...

சத்தீஸ்கரில் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு: தலைமைக் காவலர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குச்சாவடியில் குண்டு வெடித்ததில் இந்தோ திபெத் எல்லை காவல்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் உயிரிழந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ...

மத்தியப் பிரதேசத்தில் வாக்குச்சாவடிகள் மீது கல்வீச்சு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று நடந்த வாக்குப்பதிவின்போது 2 வாக்குச்சாவடிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் வாக்காளர் ஒருவர் காயமடைந்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் ...

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு: பாதுகாப்பு அதிகரிப்பு!

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய ...

பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள்: பிரதமர் மோடி!

பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள், காங்கிரஸ் கட்சியின் வெற்று வாக்குறுதிகளை அல்ல என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ...

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ...

சத்தீஸ்கரில் நிச்சயம் தாமரை மலரும்: அமித்ஷா உறுதி!

சத்தீஸ்கரில் தாமரை மலரும் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் ...

ஊழல் இருக்கும் இடமெல்லாம் காங்கிரஸ் ஆட்சி: அனுராக் தாக்கூர் விமர்சனம்!

காங்கிரஸ் கட்சியின் அடையாளமே வாரிசு அரசியல் மற்றும் ஊழல்தான். எங்கெல்லாம் ஊழல் இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ...

சத்தீஸ்கரில் ஐ.இ.டி. வெடிப்பு: 4 பேர் காயம்… பலத்த பாதுகாப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கவிருக்கும் நிலையில், நக்சல்கள் வைத்த ஐ.இ.டி. குண்டு வெடித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், 2 வாக்குச்சாவடி ஊழியர்கள் ...

பொய்களைச் சொல்லி ஏமாற்றும் காங்கிரஸ் அரசு: நட்டா கடும் விமர்சனம்!

காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம்தான். பொய்களைச் சொல்லி காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் ...

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கொள்ளையடிப்பது தொடரும்: நட்டா உறுதி!

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொள்ளையடிப்பதும் தொடரும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் ...

Page 2 of 3 1 2 3