மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு: பாதுகாப்பு அதிகரிப்பு!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு: பாதுகாப்பு அதிகரிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 16, 2023, 05:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. ஆகவே, இம்மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, 40 தொகுதிகளைக் கொண்ட மிசோராம் மாநிலத்துக்கான தேர்தலும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் நிறைந்த தொகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நாளை (17-ம் தேதி) நடக்கவிருக்கிறது. ஆகவே, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

இவ்விரு மாநிலங்களிலும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் நேற்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் இன்று மும்முரமாக நடந்து வருகின்றன.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரம், மை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டு, அவரவர்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். இதையடுத்து, வாக்குச்சாவடி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: ElectionMadya PradeshChhattisgarh
Share
Tweet
SendShare
Previous Post

திரைப்படமாகும் எலான் மஸ்க் வாழ்க்கை!

Next Post

தேசிய கல்விக் கொள்கை: பிரதமரை பாராட்டும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies