சத்தீஸ்கரில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!
Nov 15, 2026, 03:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 01:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக  54 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனையடுத்து  புதிய முதலமைச்சராக பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தேவ் சாய் பதவி ஏற்றுக்கொண்டார். மாநில பாஜக தலைவர் அருண் சாவோ, எம்எல்ஏ விஜய் சர்மா ஆகியோர் துணை முதல்வராகப் பதவியேற்றனர்.

இந்நிலையில், இன்று புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரு பெண் எம்எல்ஏ உட்பட  9 எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

எட்டு முறை எம்எல்ஏவாக இருந்த பிரிஜ்மோகன் அகர்வால், முன்னாள்  அமைச்சர்கள் ராம்விச்சார் நேதம், கேதார் காஷ்யப் மற்றும் தயாள்தாஸ் பாகேல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் , பூபேஷ் பாகேல், சபாநாயகர் ராமன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: nine new ministersBrijmohan AgrawalChhattisgarhChief Minister Vishnu Deo SaiGovernor Biswabhusan Harichandan
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

Next Post

துரோணாச்சாரியா விருது பெற்றிருக்கும் ரமேஷுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies