Congress - Tamil Janam TV

Tag: Congress

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

சாதி, மதத்தை வைத்து மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். பீகாரில் உள்ள ரோத்தாஸ் நகரில் ராஜ்நாத் சிங், தேர்தல் பிரசாரத்தில் ...

எம்.எல்.ஏவை கிண்டல் செய்த எம்.பி கார்த்தி சிதம்பரம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் நைசாக நழுவி சென்ற திமுக எம்.எல்.ஏவை எம்.பி கார்த்தி சிதம்பரம் கிண்டல் செய்த வீடியோ வைரலாகியுள்ளது. திருப்புவனம் அரசு மருத்துவமனையில் ...

உலகத்தை சுற்றும் காங். கட்சியினருக்கு அயோத்தி ராமரை வழிபட நேரமில்லை – பிரதமர் மோடி

உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெளிநாட்டுப் பண்டிகைகளையெல்லாம் கொண்டாடும் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு, அயோத்தி ராமர்  கோயிலை பார்க்க நேரமில்லை எனப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ...

கர்நாடகா : காங்கிரஸ் – பாஜகவினர் இடையே மோதல்!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் - துணைத் தலைவர் தேர்தலின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டனர். பாகல்கோட்டின் ரன்னபெலகலி ...

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் – அமித் ஷா குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் ராகுல்காந்தி வெளிநாடுகளில் இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர்,  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ...

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

காங்கிரஸ் தனது கட்சியையும் அதிகாரத்தையும் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றது மட்டுமல்லாமல், அடிமை மனநிலையையும் உள்வாங்கியது எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம், கெவாடியா பகுதியில் நடைபெற்ற சர்தார் ...

காங்கிரஸ் நிகழ்ச்சியில் வங்கதேச தேசிய கீதம் பாடியதால் சர்ச்சை!

காங்கிரஸ் கட்சிக்கு வங்கதேச வெறி இருப்பதாக அசாம் மாநில பாஜக விமர்சித்துள்ளது. அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் ...

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

அதானி நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் எல்.ஐ.சி. மூலம் அதிகளவு நிதியை மத்திய அரசு முதலீடு செய்ய வைத்தது என்ற குற்றச்சாட்டை நியூயார்க் போஸ்ட் நாளேடு வெளியிட்ட நிலையில், ...

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

இந்திய பங்குச் சந்தையைச் சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் தி வாஷிங்​டன் ...

பிரதமராகும் தகுதி இல்லை : ராகுலை போட்டு தாக்கும் ஹாலிவுட் நடிகை!

தாய் நாட்டைப் பற்றித் தவறாகப் பேசும் ராகுல் காந்​திக்​கு, பிரதம​ராகும் தகுதியும் புத்​தி​சாலித்​தனமும் இல்​லை என்று பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க பாடகி​யும் ஹாலிவுட் நடிகை​யும் அமெரிக்க அரசின் ...

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

முந்தைய காங்கிரஸ் அரசு பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, மறந்துபோன 100 மாவட்டங்களை, பாஜக அரசு லட்சிய மாவட்டங்களாக மாற்றியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ...

கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை – கே.எஸ்.அழகிரி பேட்டி!

திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதெல்லாம், காங்கிரஸ் கட்சியின் உரிமை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கடலூர் ...

காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருகிறது – பிரதமர் மோடி

ஊழல் மற்றும் முறைகேட்டால் மக்களுக்கு காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ராஜஸ்தான் ...

செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி கடும் கண்டனம்!

காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ...

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனரும் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீதை சந்தித்த பிறகு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமக்கு தனிப்பட்ட முறையில் நன்றித் ...

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி வெளியிட்ட PDF மியான்மரில் தயாரிக்கப்பட்டதாகப் பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் அந்நிய சக்திகளால் இயக்கப்படுவது நிரூபணமாகி ...

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தாய்மார்களையும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் அவமதித்துவிட்டதாகப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பீகாரில் நடைபெற்ற பாஜகப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி ...

பதவி நீக்க மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் – அமித் ஷா திட்டவட்டம்!

30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி ...

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு எதிராக சதி செய்து வரும் காலிஸ்தான்களுடன் ராகுல் காந்தி இணைந்து செயல்படுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் ...

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

காங்கிரஸ் வெற்றி பெற்றால் மவுனம் காப்பதும், தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரம் முறைகேடு, ஓட்டுத் திருட்டு எனும் புதிது புதிதாக ராகுல்காந்தி அரங்கேற்றும் நாடகங்கள் ஒவ்வொருமுறையும் அம்பலமாகிக் ...

ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ராஜினாமா!

ராகுல்காந்தி தெரிவித்த புகார் தொடர்பாகச் சொந்த கட்சியான காங்கிரசை விமர்சித்துப் பேசிய, கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வாக்காளர் பட்டியலில் ...

காமராஜர் இறந்தபோது அவரை அடக்கம் செய்வதில் கோஷ்டி பூசல் இருந்தது : ஆர்.எஸ்.பாரதி பேச்சால் காங்கிரஸார் அதிருப்தி!

காமராஜர் இறந்தபோது அவரை அடக்கம் செய்வதற்குக் காங்கிரஸ் கட்சியினர் இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி பேசியது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் பூலாங்குளத்தில் ...

ராகுல் காந்திக்கு கங்கனா ரணாவத் கண்டனம்!

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக ராகுல் காந்தி எப்போதும் பேசி வருவதாக, பாஜக எம்.பி கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார். சீனா உடனான மோதல் ...

ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

சீனா உடனான மோதல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பிய சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.. இந்தியா - சீனா இடையிலான கள்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து காங்கிரஸ் ...

Page 2 of 13 1 2 3 13