Congress - Tamil Janam TV

Tag: Congress

ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பாஜக!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இண்டி கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் ...

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் : பிரதமர் மோடி

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் ...

ஊழலை மறைக்கவே ‘இண்டி’ கூட்டணி பேரணி : பாஜக குற்றச்சாட்டு!

ஊழலை மறைக்கவே ‘இண்டி’ கூட்டணி பேரணி நடத்துவதாக பாஜக எம்.பி. சுதன்ஷூ திரிவேதி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்  கூறியதாவது, "பேரணியில் பங்கேற்கும் ...

தேசத்தை பிளவுபடுத்த விரும்பும் காங்கிரஸ் : அமித் ஷா குற்றச்சாட்டு!

இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் காங்கிரஸ் எதிரானவர்கள் என கச்சத்தீவு  விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்கள்  அமித்ஷா மற்றும்  ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளனர். 1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் ...

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் : ஆதாரங்களுடன் அண்ணாமலை குற்றச்சாட்டு!

காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாகவும், இதற்கு திமுக உறுதுணையாக இருந்ததாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வீடியோ பதிவு ...

காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது : கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பாரதத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதற்காக சுமார் 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு கைமாறியதாகவும்,  இது பற்றிய முழு விவரம் ...

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த திமுக, காங்கிரஸ் கூட்டணி : நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தொடர்பாக திமுக பதிலளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத விவகாரம் : காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1700 கோடி அபராதம்!

வருமான வரி கணக்கு முறையாக தாக்கல் செய்யப்படாத விவகாரத்தில் ரூ. 1700 கோடி அபராதம் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான  வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

இருண்ட நிலையில் ராகுல் காந்தியின் எதிர்காலம் : அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

 ராகுல் காந்தியின் எதிர்காலம் இருளில்  உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை சோனித்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக ...

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை :  பாஜக விளக்கம்!!

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை ...

மேகதாது அணை கட்டும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது : திமுகவுக்கு டி.கே.சிவக்குமார் பதில்!

மேகதாது அணை கட்டும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக கர்நாடாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. அதில், ...

வரலாற்று தோல்வியை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தும் காங்கிரஸ் : ஜே.பி.நட்டா பதிலடி!

வரலாற்று தோல்வியை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சுமத்துவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா ...

தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரம் : ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி!

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1600 கோடி கிடைத்தது தொடர்பாக ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...

ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது : தெலுங்கானாவில் பிரதமர் மோடி உறுதி!

ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ், ...

மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும் : பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வந்தார். ...

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதமே இண்டி கூட்டணியின் சித்தாந்தம் : பிரதமர் மோடி

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதம் உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லி மெட்ரோவின் இரு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் ...

காங்கிரஸ் கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் – முழு விவரம்!

பாராளுமன்ற தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது 2 -வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.க ...

ராமர், தேசிய ஒருமைப்பாடு குறித்து ஆ.ராசா சர்ச்சை பேச்சு : அனுராக் தாக்கூர் கண்டனம்

ராமர் குறித்தும், பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசாவிற்கு மத்திய அமைச்சசர் அனுராக் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி.ஆ.ராசா. ராமரையும், பாரத மாதாவையும் ...

ராமர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு : பாஜக எதிர்ப்பு!

ராமர் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் ...

அருணாச்சல பிரதேசம் : பாஜகவில் இணைந்த காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர்!

 அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக இருந்த லம்போ தாயெங் (Lombo Tayeng), காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் பெமா ...

நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் சிந்த்ரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.35,700 கோடி மதிப்பிலான ...

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி!

பா.ஜ.க-வில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பாரதப் பிரதமர் நரேந்திர ...

நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்த போதும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் 'விக்சித் பாரத், விக்சித் சத்தீஸ்கர் திட்டத்தின் கீழ் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து ...

கோயில் வரி தொடர்பான சட்ட மசோதா : கர்நாடகா மேலவையில் தோல்வி!

கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் புதிய சட்ட  மசோதா மேல்சபையில் தோல்வியடைந்தது. கர்நாடகாவில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை வருமானம் வரும் கோயில்கள் ...

Page 3 of 6 1 2 3 4 6