DMK government - Tamil Janam TV

Tag: DMK government

மக்களுக்காக தான் சட்டமன்றம் என்பதை முதல்வரும், சபாநாயகரும் உணர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

காவலரை கொலை செய்யும் அளவிற்கு போதை பொருள் கும்பலுக்கு தைரியம் வந்துவிட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ...

பாரதி பிறந்த இல்லத்தை பராமரிக்க திமுக அரசுக்கு மனமில்லையா? – அண்ணாமலை கேள்வி!

பாரதி பிறந்த இல்லத்தை பராமரிக்க திமுக அரசுக்கு மனமில்லையா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் ...

திமுக அரசுக்கு எதிர்ப்பு – பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி போராட்டம்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டுக் குழு கூட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களுக்கு எதிராக பாஜக சார்பில் இன்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் ...

கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம்? – அண்ணாமலை கேள்வி!

கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

திமுக அரசை கண்டித்து பஜனை பாடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட BMS அமைப்பினர்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக அரசை கண்டித்து பஜனை பாடியபடி BMS அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ...

பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீடு நீக்கம் – நிர்மலா சீதாராமன் கண்டனம்!

பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீட்டை திமுக அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். இது ...

திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – சிவசேனா மாநில தலைவர் அழைப்பு!

திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சிவசேனா மாநில தலைவர் மணி பாரதி தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பழனியில் ...

மதுபான ஊழலில் திமுவுக்கு சென்ற ரூ.1000 கோடி கருப்பு பணம்? – அண்ணாமலை

மதுபான ஊழலில் கோடிக்கணக்கான கருப்பு பணம் திமுக அரசுக்கு சென்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுபான ஊழலில் ரூ.1,000 ...

 திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இரும்புக்கரத்தின் துருவை துடைத்தெறிந்து முதலமைச்சர் செயல்பட வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...

தமிழகத்தின் இன்றைய மொத்த கடன் ரூ. 9.5 லட்சம் கோடி, அடித்த கமிஷன் எவ்வளவு? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தின் மொத்த கடன் ரூ. 9.5 லட்சம் கோடி என்றும், நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

முன்னாள் ராணுவ வீரர் அத்துமீறி நடந்திருப்பாரா? – நாதக நிர்வாகி கேள்வி!

பணபலம், படை பலம் கொண்ட திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள பயத்தில் உதவியாளர்களை கைது செய்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி பாத்திமா ஃபர்கானா தெரிவித்துள்ளார். சென்னை ...

ஜாக்டோ ஜியோ போராட்டம் – வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்!

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு இயந்திரமே முடங்கும் சூழல் ஏற்பட்டது. சேலத்தில் ஜாக்டோ ...

மும்மொழி கொள்கையில் மாணவர்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது – ஜி.கே.வாசன்

மும்மொழிக் கொள்கையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் எண்ணத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படக்கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம பேசிய அவர், மும்மொழிக் ...

எஸ்.ஐ தேர்வு இறுதிப் பட்டியலை வெளியிட திமுக அரசு தயங்குவது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் ...

ஏழை மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூன்றாவது மொழியைக் கற்கும் உரிமை இருக்கும்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் மறுப்பது நவீன தீண்டாமை என ...

கதாநாயகர்கள் போல் சித்தரிக்கப்படும் கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் – தேஜஸ்வி சூர்யா

கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை தண்டிக்காமல் அவர்களை திமுக அரசு கதாநாயகர்கள் போல் சித்தரிப்பதாக பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். கோவை ...

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு – பாஜக கண்டனம்!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு எப்போது விழிக்கும்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள ...

செயல்படுத்தப்படாத திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும்? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

குற்றங்களை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருவதாகவும், பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது ...

பழனிக்கு பாதயாத்திரை – காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய வானதி சீனிவாசன்!

திமுக அரசு மனது வைத்தால் பழனி கோயிலுக்கு புதிய யானை வாங்க முடியும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பழனி ...

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவம் – சீமான் கண்டனம்!

தமிழ்நாட்டில் தினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்காமல், சட்டம் ஒழுங்கை முழுமையாக சீரழித்துள்ள திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது என நாம் ...

திமுகவின் அரசியல் நாடகம் அம்பலப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை – எல்.முருகன்

உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான அனுமதி வழங்குவதுடன், இன்று கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் எல் .முருகன் ...

திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை – சரத்குமார் குற்றச்சாட்டு!

மத்திய அரசு எதைச்செய்தாலும் அதைக் குறைகூறி திமுக அரசு அரசியல் செய்வதாக சரத்குமார் விமர்சித்துள்ளார். தென்காசியில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் அறிமுக விழாவில் சரத்குமார் பங்கேற்று ...

SIR களை காப்பாற்ற நினைக்கும் ஆட்சியாளர்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல "SIR"கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...

Page 1 of 4 1 2 4