சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு – அண்ணாமலை வலியுறுத்தல்!
சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஆட்சிக்கு வந்ததும், மூன்று லட்சம் ...
சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஆட்சிக்கு வந்ததும், மூன்று லட்சம் ...
பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ...
திமுகவின் அனுதாபியே அமைச்சரோடு நெருக்கமாக இருக்கிறார் என்றால், பதவியில் இருந்தால் என்னென்ன செய்வார்கள் என, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ...
குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ...
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திமுக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ...
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு செய்யப்ட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், : "சென்னை தலைமைச் செயலகத்தில் ...
சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, ஆளுநருடன் மோதல் என்னும் நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ...
ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவர் படுகாயம் அடைந்த சம்பவத்தில், பள்ளியை முறையாக பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு இந்து இளைஞர் முன்னணி கண்டனம் ...
அதிகார துஷ்பிரயோகத்தின் மொத்த வடிவம் அறிவாலயம் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "அண்ணா ...
பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் செய்தியாளர்களிடம் ...
திமுக அரசிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நேர்ச்சை ...
கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணத்தை கூட திமுக அரசால் செலுத்த முடியவில்லையா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...
திமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிமுக சார்பில் ...
ஊழல் செய்வதை குடும்ப தொழிலாக்கி ஏழை, எளிய மக்களின் பாவங்களை சேர்த்த நிர்வாக திறனற்ற திமுக-வை, 2026-ல் வீட்டிற்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு கிடைக்கும் புண்ணியம் என ...
தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியல்ல; காட்டாட்சி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ...
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு திமுக அரசு அனுமதி அளித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், ...
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி மத்திய அரசு மக்களுக்கு உரிய முறையில் விளக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். சென்னை பல்லவன் ...
பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவில் அழுகிய முட்டைகளை வழங்வது Disaster model திமுக அரசில் தொடர்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
அரசுப் பணி தேர்வுகளை அலட்சியப் போக்கில் கையாளும் திமுக அரசு கையாள்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமரசித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ...
டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் ...
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுக அரசு, தற்போது அதே திட்டத்தை கருணாநிதி பெயரில் கொண்டுவந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. மத்திய ...
அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமின் அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பாஜக பயப்படாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார். இதுதொடர்பாக ...
திமுக ஆட்சியில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயால்தான் மக்கள் பசியாறுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
திமுக ஆட்சியில் மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியவில்லை என்றும் இதுதான் திராவிட மாடலா என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies