DMK - Tamil Janam TV

Tag: DMK

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை!

வலிப்பு வந்ததுபோல நடித்து நாடகமாடிய ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கினர். சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ...

ஞானசேகரன் மீது “தம்பி பாசம்” வந்தது ஏன்? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

பொதுநிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த ஞானசேகரன் என்பவரை தான் தம்பி என அழைத்ததாக  சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானசேகரன் என்ற பெயரை ...

மதுபான பார் ஊழியர்களை அரிவாளால் தாக்கிய ரவுடிகள் : வெளியான சிசிடிவி காட்சி!

வண்டலூர் அருகே மதுபான பார் ஊழியர்களை, ரவுடிகள் அரிவாளால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்டலூர் அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள மதுபான ...

அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ஆதரவாளர்!

சேலம் அருகே அரசு நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில், ராமி ரெட்டி ...

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது இந்திரா காந்தியின் ராஜதந்திரமா? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி ...

மதக்கலவரத்தை தூண்ட திமுக சதி செய்கிறது : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட திமுக சதி செய்வதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணப்பாறை தொகுதி ...

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

ஞானசேகரனுக்கு வலிப்பு – ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி!

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், திடீரென வலிப்பு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

பெண்களை திமுக நிர்வாகிகள் ஏமாற்றிய சம்பவம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், சேலை வழங்குவதாக கூறி அழைத்து வந்து பெண்களை திமுக நிர்வாகிகள் ஏமாற்றிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. சங்கரன்கோவில் ...

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா அப்பாவு அவர்களே? – அ ண்ணாமலை கேள்வி!

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா அப்பாவு அவர்களே?  என தமிழக பாஜக மாநில தலைவர் அ ண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...

கல்குவாரிக்கு எதிராக புகார்: பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

புதுக்கோட்டை சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு எதிராக புகார் தெரிவித்தவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் அனுமதியின்றி கல்குவாரிகள் ...

“என் தம்பி ஞானசேகரன்” – சபாநாயகர் அப்பாவு பேச்சால் சர்ச்சை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தனது தம்பி என சபாநாயகர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த வாரம் "இந்தியா வென்றது" ...

பரந்தூரை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை : அண்ணாமலை விளக்கம்!

புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூரை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளரிடம் பேசிய ...

தி.மு.க நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் : விஜய் !

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பிறகு எதிர்ப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 900 ...

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறையினரை கண்டித்து பேனர்!

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து ஊர் மக்கள் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் ...

சென்னையில் ஒரே நாளில் எட்டு செயின் பறிப்பு சம்பவம் : அண்ணாமலை கண்டனம்!

விரோதிகளுக்கு எதிராக, திமுக அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளான இன்று திமுக, நாதக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். ஈரோட்டில் வரும் ...

தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை : ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  அஸ்வத்தாமன் புகார்!

தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார். இதுதொடரபாக அஸ்வத்தமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...

மாநில கட்சியாக மாறும் காங்கிரஸ் : வானதி சீனிவாசன்

இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற ...

ரேஷன் கடை ஊழியரை திமுக பிரமுகர் தகாத வார்த்தையால் திட்டும் வீடியோ வைரல்!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ரேஷன் கடை ஊழியரை, திமுக பிரமுகர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியது பொதுமக்கள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தியது. சுமைதாங்கிபுதூர் பகுதியில் ...

அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? : திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

திமுக அரசு பொதுமக்களிடையே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் மீது அதிகார வன்முறையைப் பிரயோகிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது ...

புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல, திமுகதான்! : தமிழிசை சௌந்தரராஜன்

முதலமைச்சரும், ஆளுநரும் கருத்து வேற்றுமையை மறந்து தோழமையுடன் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி ...

நீட் தேர்வு விவகாரம், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? – திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி!

நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் என்றும், தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் ...

Page 10 of 24 1 9 10 11 24