தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - இபிஎஸ்
Sep 9, 2026, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – இபிஎஸ்

Manikandan by Manikandan
Jan 24, 2026, 06:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தல் அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்தார்.

மதுராந்தகத்தில் NDA கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வென்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.  5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் வேதனையை மட்டுமே அனுபவித்ததாக தெரிவித்தார்.

நானும் தினகரனும் ஜெயலலிதாவின் பிள்ளைகள் என்றும், இந்திய திருநாடே மதுராந்தகத்தை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உடனான கருத்து வேறுபாட்டை மறந்து விட்டோம் என்றும், திமுக ஆட்சியை வீழ்த்தவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம் எனறும் அவர் கூறினார்.

பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்த உடன் சூரியன் மறைந்துவிட்டது என்றும், திமுகவில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; எந்த தகுதியும் இல்லாத உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா எனறும் அவர் கேள்வி எழுப்பினார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்றும், ஊழல் நிறைந்த திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags: ELECTION 26DMKepssunttvmkstalin
Share
Tweet
SendShare
Previous Post

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

Next Post

NDA கூட்டணியின் எழுச்சியை பார்த்து முதல்வர் ஸ்டாலின் ஆடிப்போய் விட்டார் – இபிஎஸ்

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies