Enforcement department - Tamil Janam TV

Tag: Enforcement department

டாஸ்மாக் வழக்கு – வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு ...

ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது : அமலாக்கத்துறை

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக ...

வரி ஏய்ப்பு புகார் – சென்னை உள்ளிட்ட தனியார் சோலார் நிறுவனங்கள் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

இரு தனியார் சோலார் நிறுவனங்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மகாராஷ்டிர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒ.பி.ஜே மற்றும் பி-விண்ட் எனர்ஜி பிரைவேட் ...

அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர் பணியிட விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் ...

வக்ஃபு வாரிய நிதி முறைகேடு புகார் – ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் கைது!

நிதி முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். வக்ஃபு வாரியம் தொடர்பான நிதி முறைகேட்டில் எம்எல்ஏ ...

டெல்லி குடிநீர் வழங்கல் வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை முறைகேடு வழக்கு அமலாக்கத்துறை சோதனையில் ரூ.41 லட்சம் பறிமுதல்!

டெல்லி குடிநீர் வழங்கல் வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையினர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தி, 41 லட்ச ரூபாயை ...

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின்போது மத்திய ...

அமைச்சரின் உதவியாளருடைய பணியாளரிடம் சிக்கிய ரூ.25 கோடி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் உதவியாளர் வீட்டு வேலைக்காரரின் வீட்டில் இருந்து 25 ...

டெல்லி குடிநீர் வாரிய முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

டெல்லி ஜல் போர்டு (குடிநீர் வாரியம்) ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில், ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. ...

பணமோசடி வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது – ED அதிரடி

பணமோசடி வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 3 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு ...

ரூ.4.21 கோடி மதிப்புள்ள 31 சொத்துக்கள் பறிமுதல்! – அமலாக்கத்துறை அதிரடி

பணமோசடி வழக்கில் குஜராத்தின் சூரத்தில் ரூ.31 கோடி மதிப்புள்ள 31 அசையாச் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. சூரத்தில் உள்ள அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் ...

டெல்லியின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை : ஆம் ஆத்மி முக்கிய தலைவர் வீட்டில் ரெய்டு!

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி மதுபான கொள்ளை வழக்கில் மணிஷ் சிசோடியா, விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தெலங்கானாவை  தலைமையிடமாக ...

அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் : இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் ...

தேர்தலில் ED – IT : சென்னையில் சத்யபிரதா சாகு முக்கிய ஆலோசனை!

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ...

விடாது கருப்பு – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ED மீண்டும் சம்மன்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் டெல்லி ...

சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனை!

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை முறைகேடு புகார்கள் தொடர்பாக, சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இன்று காலை ...

செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தடை இல்லை! – சென்னை உயர் நீதிமன்றம்

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும், செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25க்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ...

அரவிந்த கெஜ்ரிவால் மார்ச் 16இல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

அமலாக்கத்துறையின் புதிய புகார் தொடர்பாக மார்ச் 16ஆம் தேதி ஆஜராகுமாறு அரவிந்த கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ...

அமலாக்கத்துறை விசாரணை : வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக கெஜ்ரிவால் முடிவு?

அமலாக்கத்துறை விசாரணைக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக  டெல்லி  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபான ...

கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 -வது முறையாக சம்மன்!

மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 -வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று ...

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள்! – நடுக்கத்தில் தி.மு.க.!

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் முக்கிய நிறுவனங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிவரத்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்! – பிப்.26-ல் ஆஜரா? கைதா?

 மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறையாக அமலாக்கத்துறை இன்று சம்மன் ...

செந்தில் பாலாஜி வழக்கு – மார்ச் 4-ம் தேதி ஒத்திவைப்பு!!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம்  பெற்றதாகப் போலீசார் வழக்குப் பதிவு ...

மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!!

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டில் தகுதி நீக்கம்  செய்யப்பட்ட மஹுவா மொய்த்ராவை வரும் 19-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப ...

Page 1 of 3 1 2 3