external affairs minister - Tamil Janam TV

Tag: external affairs minister

செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் : ஜப்பானுக்கு எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு!

இந்தியாவும், ஜப்பானும்  செங்கடல்  பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தென் கொரிய பயணத்தை  முடித்துக் கொண்டு வெளியுறவுத்துறை  அமைச்சர் எஸ்.ஜெய்சங்கம் ஜப்பான் சென்றுள்ளார். ...

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் வேகமாக வளர்ச்சி அடையும் இந்தியா : எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நைஜீரியாவில் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார்.  லாகோஸில் உள்ள நைஜீரிய ...

சீர்திருத்தப்பட்ட ஐ.நா. சபையுடன் கூடிய பல்துருவ உலகம் அவசியம்: அமைச்சர் ஜெய்சங்கர்!

சீர்திருத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையுடன் கூடிய பல்துருவ உலகம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், உலகம் புதிய வகையான சமத்துவமின்மை மற்றும் ஆதிக்கத்துடன் போராடுகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை ...

பிரதமர் மோடியால் இந்தியா மட்டுமல்லாது நட்பு நாடுகளுக்கும் பெரிய பலன்: அமெரிக்கா பாராட்டு!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. மோடியால் இந்தியாவும், நட்பு நாடுகளும் பெரிய பலன் அடைந்திருக்கின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி ...

ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார். பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் ...

இன்றைய வலிமையான பாரதம் அன்றைக்கு இருந்திருந்தால்… ஜெய்சங்கர் பேட்டி!

இன்றைய வலிமையான பாரதம்போல அன்றைய பாரதம் இருந்திருந்தால், சீனாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்க முடியும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ...

எங்கள் நண்பர் பிரதமர் மோடியை பார்க்க விரும்புகிறோம்: ஜெய்சங்கரிடம் அழைப்பு விடுத்த புடின்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய நிலையில், எங்களது நண்பர் பிரதமர் மோடியை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் ...

ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!

ரஷ்யா சென்றிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று மாலை அந்நாட்டு பிரதமர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்துப் பேசுகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் அரசுமுறைப் ...

எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரம் : அமைச்சர் ஜெய்சங்கர்

நாட்டின் எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கா் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரீய ரக்ஷ பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சி ...

விராட் கோலி கையெழுத்திட்ட பேட்: பிரிட்டன் பிரதமருக்கு வழங்கிய ஜெய்சங்கர்!

5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு தீபாவளிப் ...

கத்தாரில் மரண தண்டனை: இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை… ஜெய்சங்கர் உறுதி!

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மேற்கண்ட 8 பேரையும் விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் ...

வளர்ச்சி சார்ந்த சவால்களில் ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...

அமெரிக்கா செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் – என்ன காரணம்?

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் செல்கிறார். இன்று தனது அமெரிக்க பயணத்தைத் தொடங்கும் ஜெய்சங்கர், செப்டம்பர் 26-ந் தேதி 78-வது ...